விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதியை முதலமைச்சர் அறிவிப்பார் ..! அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதியை முதலமைச்சர் அறிவிப்பார் என்று  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என்று நீதிமன்றத்தில் தடை வாங்கியது திமுக தான்.வார்டு வரையறை முடிவுற்றது, விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதியை முதலமைச்சர் அறிவிப்பார் என்று  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.