திருவண்ணாமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை!

திருவண்ணாமலை மாவட்டம் சீப்பந்தலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது . கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். DINASUVADU

 திருவண்ணாமலை அருகே அரசு பேருந்து விபத்து …!டிரைவர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம்…!

சாலையோர மரத்தில்  திருவண்ணாமலை அருகே செங்கம் அடுத்த புழுதியர் பகுதியில் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் டிரைவர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு...

திருவண்ணாமலையில் 18 வயது இளம் பெண்ணை வன்கொடுமை செய்ததாக  இளைஞர் ஒருவர் கைது !

திருவண்ணாமலையில் 18 வயது இளம் பெண்ணை வன்கொடுமை செய்ததாக  இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அருகே  செய்யாறு 18 வயது இளம் பெண்ணை வன்கொடுமை செய்ததாக வினோத் என்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது...

திருவண்ணாமலையில் தப்பிய கொள்ளையர்களை 25 கி.மீ., தூரம் விடாது துரத்திச் சென்று பிடித்த போலீஸ்!

இரு சக்கர வாகனங்களில் திருவண்ணாமலையில் தப்பிச் சென்ற சென்னையைச் சேர்ந்த  கொள்ளையர்களை, 25 கிலோ மீட்டர் தூரம் அசுர வேகத்தில் துரத்திச் சென்று காவல்துறையினர் பிடித்துள்ளனர்.செய்யாறில் போலீசார் வாகன சோதனையில் நிற்காமல் 3 இரு...

ஜவ்வாதுமலையில் 9-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: 4 சிறுவர்கள் கைது..!

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள மலைவாழ் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். இவரிடம், அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய 4 சிறுவர்கள் கடந்த 9-ந்தேதி நைசாக பேசினர். பிறகு...

குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி கொலை.!ஒரு மாதத்திற்கு பிறகு கிராமங்களில் இயல்பு வாழ்க்கை..!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர், களியம் கிராமத்தில் சென்னையில் இருந்து சாமி கும்பிட கோவிலுக்கு சென்றவர்களை கடந்த மே மாதம் 9-ந்தேதி குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கிராம மக்கள்...

திருவண்ணாமலை:காங்கேயத்தில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி 2 பேர் பலி..!!

திருவண்ணாமலை அருகே காங்கேயத்தில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் நம்மயேந்தல்லை சேர்ந்த பார்த்திபன், அவரது சகோதரி சத்யா ஆகியோர் உயிரிழந்தனர். சத்யாவின் கணவர் சக்திவேல்...

அரசு பேருந்துகளின் கட்டண உயர்வு-தமிழக மக்கள் எதிர்ப்பு

பேருந்துகளின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கடும் கோபத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பேருந்து கட்டணம் தமிழகம் முழுவதிலும் உள்ள மக்களை வெகுவாக பாதித்துள்ளது. இதன் காரணமாக பேருந்துகளில் பயணிப்பதற்கு பதிலாக மக்கள்...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரூ.1.33 கோடி உண்டியல் காணிக்கை!

திருவண்ணாமலையில் கோயிலில் உண்டியல் ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் காணிக்கையை பொருத்து கிடைக்கும் . அந்த வகையில்  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மார்கழி மாத உண்டியல் காணிக்கை ரூ.1.33 கோடி கிடைத்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும்...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி மாணவிக்கு அளித்த ஊக்கம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி மாணவிக்கு அளித்த பாராட்டு..... நேற்று செய்யார் சிப்காட் லோட்டஸ் நிறுவனம் சார்பில் கல்வி துறைக்கு பல நலதிட்டங்கள் மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி அவர்களது தலைமையில் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் சிறந்த...

Follow us

0FansLike
1,017FollowersFollow
6,455SubscribersSubscribe

Latest news