#IPL2022 அரைசதம் விளாசிய அஸ்வின்.. டெல்லி அணிக்கு 161 ரன்கள் இழக்கு!

இன்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான 58-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் எடுத்தது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது டெல்லி அணி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 58-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. … Read more

#IPL2022: டாஸ் வென்ற டெல்லி.. முதலில் பேட்டிங் செய்யும் ராஜஸ்தான்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 58-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெறும் 58-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. … Read more

#IPL2022: மீண்டும் தோல்வியை சந்தித்த மும்பை.. 52 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 56-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் … Read more

#IPL2022: 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்திய பும்ரா.. மும்பை அணிக்கு 165 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்று வரும் 56-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. DY பட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் … Read more

#IPL2022: சரிவில் மும்பை அணி.. ஐபிஎல் தொடரில் இருந்து சூரியகுமார் யாதவ் விலகல்!

காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். ஐபிஎல் தொடர் தற்பொழுது பாதியை கடந்துள்ள நிலையில், 5 கோப்பைகளை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில், அந்த அணியின் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ், இடதுகை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் ராமன்தீப் சிங் விளையாடி வருகிறார். குஜராத் … Read more

#IPL2022: கொல்கத்தா அணிக்கு கடைசி வாய்ப்பு.. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த மும்பை!

இன்று நடைபெறும் 56-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.  ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 56-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. … Read more

#IPL2022: வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா.. இன்று மும்பை அணியுடன் மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 56-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது.  ஐபிஎல் தொடர் தற்பொழுது பாதியை கடந்துள்ள நிலையில், தற்பொழுது பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெறும் 56-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. … Read more

#IPL2022: பந்துவீச்சில் மிரண்ட டெல்லி.. 91 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி!

ஐபிஎல் தொடரின் இன்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் 8- இடத்திற்கு முன்னேறியது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் இரண்டாம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் … Read more

#IPL2022: கடைசி ஓவரில் 2 விக்கெட்.. டெல்லி அணிக்கு 209 ரன்கள் இலக்கு!

இன்று நடைபெற்று வரும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தனர். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் முதல் போட்டியில் பெங்களுர் அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, இரண்டாம் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் … Read more

#IPL2022: பந்துவீச்சில் சுருண்ட ஹைதராபாத்.. பெங்களூர் அணி அதிரடி வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 54-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் முதல் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஃபாப் டூ பிளேஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை … Read more