வதந்திகளை நம்ப வேண்டாம்… சமந்தா நன்றாக இருக்கிறார்.! வெளியான புது தகவல்.!

நடிகை சமந்தா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் சில  புகைப்படங்களை வெளியீட்டு எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். ஆனால் கிட்டத்தட்ட சில நாட்களாகவே அவர் தன்னுடைய எந்த புகைப்படங்களையும் வெளியிடாமலே இருக்கிறார். இதனால் சமந்தாவுக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் தான் அவர் சமீப காலமாக வெளியே வரவில்லை எனவும் ஸ்கின் அலர்ஜியை சரி செய்ய அவர் சிகிச்சைகாக வெளிநாடு செல்லவுள்ளதாகவும் வதந்தி தகவல்கள் பரவியது. இதையும் படியுங்களேன்- இன்னும் கொஞ்சம் நெருங்கி இருந்தா … Read more

அடி தூள்…! அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த “AK61” பர்ஸ்ட் லுக் வெளியீடு.!

அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த “AK61” திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் இன்று வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக அப்டேட் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு துணிவு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மிரட்டலான லுக்கில் அஜித் இருப்பதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்புகளும் அதிகமாகியுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையும் படியுங்களேன்- அடடா இது நம்ம குஷ்பூவா..? புகைப்படங்களை … Read more

பிரம்மாண்டத்தின் இயக்கத்தில் பிரமாண்ட கதையில் சூர்யா.! விரைவில் படமாகும் வேள்பாரி.!

பிரபல எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதிய “வேள்பாரி” நாவல் படமாவப்போவதாகவும், அந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயங்குவதாகவும் சூர்யா அப்படத்தை தயாரித்து நடிக்கிறார் என்று தகவல்கள் பரவி வந்தது. இந்த தகவல் கிட்டதட்ட உண்மை ஆகிவிட்டதாக நம்மபதக்க சினிமா வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றார்கள். ஏற்கனவே விருமன் பட இசைவெளியீட்டு விழாவில், சூர்யாவும், எம்.பி சு.வெங்கடேசனுடன் இணைந்து ஒரு படம் தொடங்கி இருப்பதாகவும் இது குறித்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என பேசினார் … Read more

RRR, காஷ்மீர் ஃபைல்ஸ் படங்களை பின்னுக்கு தள்ளி ஆஸ்கர் ரேஸில் முந்தி சென்ற குஜராத் திரைப்படம்.!

சினிமாதுறையில் உயரிய விருதாகக் சொல்லப்படும் ஆஸ்கர் விருதானது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அதில் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு பல்வேறு நாட்டிலிருந்து பல்வேறு திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,  இந்த ஆண்டு ஆஸ்கர் விருதிற்கு தெலுங்கில் “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படமும், ஹிந்தியில் “தி காஷ்மீர் பைல்ஸ்” குஜராத்தியில் ‘செல்லோ ஷோ’ உள்ளிட்ட சில படங்கள் இந்தியா சார்பாக இந்திய ஆஸ்கர் கமிட்டிக்கு … Read more

அவசர சிகிச்சை பிரிவில் போண்டாமணி..! கண்ணீர் மல்க உதவி கேட்ட விஜய் பட நடிகர்.! கலங்கடித்த வீடியோ இதோ…

காமெடி நடிகர் போண்டாமணி வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் அனைத்தும் இப்போது வரை மக்களுக்கு பிடித்த நகைச்சுவையாக இருக்கிறது. இப்படி காமெடி செய்து பலரை சிரிக்க வைத்த போண்டாமணி கடந்த மே மாதம் இருதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக சக நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர் பேசியதாவது ” அண்ணன் … Read more

தவறான நோக்கத்துடன் சித்தரிக்கப்பட்ட ‘அந்த’ புகைப்படம்.! சரியான பதிலடி கொடுத்த யாஷிகா.!

பல மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கார் விபத்து  காரணமாக சில மாதங்களாக மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வந்த நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது உடல்நிலை சீரானதும், மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். அதைபோல் வழக்கம்போல அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 3 மில்லியனிற்கும் மேல் பின்தொடர்கிறார்கள். இதனாலே தினம் தினம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். இந்த நிலையில், யாஷிகா ஆனந்த் கடந்த … Read more

அதென்ன பார்ட் 2.? வேறு தலைப்பே கிடைக்கலையா.? கடுப்பான ‘ஒரே ஹீரோ’ ராமராஜன்.!

1990 காலகட்டத்தில் வெள்ளிவிழா நாயகனாக இருந்த ராமாராஜன் நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த 2012-ம் ஆண்டு “மேதை” படத்தில் நடித்தார். பிறகு மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் நாயகனாக “சாமானியன்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் ராஹேஷ் என்பவர் இயக்குகிறார். படத்தை எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார். இதையும் படியுங்களேன்- என் டி-ஷர்ட் கழட்டுனதும் என் மானம் போச்சு.! ஷகீலாவை … Read more

பிரபல பாலிவுட் நடிகர் ஸ்ரீவஸ்தவா காலமானார்.!

ஸ்டாண்ட் அப் காமெடியனாக சினிமா வாழ்க்கையை தொடங்கிய நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா இந்தி படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். பிறகு பிக் பிரதர், பாம்பே டூ கோவா உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்தார். இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி டிரெட்மில்லில் ஓடும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு ராஜு ஸ்ரீவஸ்தவா மயங்கி விழுந்தாராம். அப்போது அவரது மனைவி அவரின் தலையைத் தொட்டபோது கால்களில் சிறிது அசைவு ஏற்பட்டதைத் தவிர, வேறெந்த அசைவும் இல்லாமல் இருந்தார். உடனடியாக … Read more

அஜித் ரசிகர்களுக்கு இன்று முதல் திருவிழா ஆரம்பம்.! மாலை 6 மணிக்கு சூப்பர் அப்டேட்…..

நடிகர் அஜித் தற்போது தனது 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். வலிமை படத்திற்கு பிறகு எச்.வினோத் -அஜித் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடிகை மஞ்சு வாரியர், வெற்றி கிரண், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். வங்கியில் … Read more

மேடம் அந்த விஷயத்தில் ரெம்ப ஸ்டிரிக்ட்.! சூர்யா மனைவி ஜோதிகாவின் சூப்பர் சீக்ரெட்.!

ஒரு காலகட்டத்தில் தமிழில் கலக்கி வந்த ஜோதிகா 2006 ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து சற்று விலகி விட்டார் என்றே கூறலாம். திருமணத்திற்கு பிறகு ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்காமல் தனக்கு ஏற்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே ஜோதிகா நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான உடன் பிறப்பே திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது ஒரு சில நல்ல கதைகளை கொண்ட  … Read more