என்னங்க சொல்றீங்க அனிருத் இல்லையா? சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம்!

anirudh SURIYA

Anirudh Ravichander :சூர்யாவின் 43-வது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன்னுடைய 43வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எனும் மிகப்பெரிய ஹிட் படத்தை இயக்கியிருந்தார். எனவே,  அவர் சூர்யா வைத்து ஒரு திரைப்படம் … Read more

பிரம்மாண்டத்தின் இயக்கத்தில் பிரமாண்ட கதையில் சூர்யா.! விரைவில் படமாகும் வேள்பாரி.!

பிரபல எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதிய “வேள்பாரி” நாவல் படமாவப்போவதாகவும், அந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயங்குவதாகவும் சூர்யா அப்படத்தை தயாரித்து நடிக்கிறார் என்று தகவல்கள் பரவி வந்தது. இந்த தகவல் கிட்டதட்ட உண்மை ஆகிவிட்டதாக நம்மபதக்க சினிமா வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றார்கள். ஏற்கனவே விருமன் பட இசைவெளியீட்டு விழாவில், சூர்யாவும், எம்.பி சு.வெங்கடேசனுடன் இணைந்து ஒரு படம் தொடங்கி இருப்பதாகவும் இது குறித்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என பேசினார் … Read more