நடிகை தீபிகா படுகோன் திடீரென மருத்துவமனையில் அனுமதி.!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நேற்று இரவில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தற்போது ஷாருக்கானுக்கு ஜோடியாக பதான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், தீபிகா படுகோனுக்கு நேற்று இரவு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதாம். அவர் வீட்டில் இருந்தபோது அவருக்கு ஒரு விதமான லேசாக மயக்க ஏற்பட்ட நிலையில், உடனடியக அவர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தீபிகா படுகோன் உடல் நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால், … Read more

இந்த பிக் பாஸ் சீசன் களைகட்ட போகுது.! யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் தெரியுமா.?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசனை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். பிக் பாஸ் 6-சீசன் அக்டோபர் 9-ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கிடையில், இந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அவ்வப்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள பிரபலங்கள் குறித்த தகவலும் பரவிவருகிறது. அதன்படி, … Read more

வலிமை நாயகியின் வளமான கவர்ச்சி கலக்கல் கிளிக்ஸ்… அதுவும் அந்த வெள்ளை துணி சூப்பர்…

நடிகை ஹீமா குரேஷி தமிழில் “வலிமை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக “டபுள் எக்ஸ்எல்”, “மோனிகா, ஓ மை டார்லிங்” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி வித்தியாசமான உடைகள் அணிந்து சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் ஹீமா குரேஷி வெளியீட்டு வருகிறார். அந்த … Read more

நான் ஒன்றும் புதுசாக ஒரு டிரஸை கண்டுபிடிக்கவில்லை.! கொந்தளித்த பாவனா.!

தமிழில் ஒரு காலத்தில் கலக்கி வந்த நடிகை பாவனா திருமணம் செய்து கொண்ட பிறகு பெரிதாக படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார் என்றே கூறலாம். அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. கேரளத்தைச் சேர்ந்த இவர் தற்போது “என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு” என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை பாவனாவிற்கு துபாய் நாட்டின் கோல்டன் விசா வழங்கப்பட்டது. இ.சி.ஹெச் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் நடந்த இந்த கோல்டன் விசா வழங்கும் நிகழ்ச்சிக்கு … Read more

சிவப்பு கலர் கவர்ச்சி ரோஜா நீ தான்… கலக்கலான அந்த போட்டோவை ரிலீஸ் செய்து சொக்க வைத்த ஐஸ்வர்யா.!

பிக் பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா தற்போது சுந்தர் சி இயக்கியுள்ள காஃபி வித் காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம், வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. காமெடி கலந்த காதல் படமாக இந்த படம் உருவாகியுள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்த படத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு ஐஸ்வர்யா தத்தா சிவப்பு நிற உடையில் வந்திருந்தார். அந்த உடையில் … Read more

பழம்பெரும் நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!

தாதாசாகேப் பால்கே விருது, இந்திய சினிமாவுக்கு வாழ்நாள் பங்களிப்புக்காக வழங்கப்படும் அரசாங்கத்தின் உயரிய விருது. அதன்படி, இந்த ஆண்டு தாதாசாகேப் பால்கே விருது 1960, 1970-களில் முன்னணி நடிகையாக பாலிவுட்டில் வலம் வந்த பழம்பெரும் நடிகை ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என திரைப்பட துறையில் முத்திரை பதித்த  79 வயதான ஆஷா பரேக்கிற்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது எனும் வாழ்நாள்சாதனையாளர் விருதும் வழங்கப்படும் என மத்திய … Read more

நானே வருவேன் அதிர்ச்சி அப்டேட்.! மீண்டும் அதே கதையா.?! சோகத்தில் ரசிகர்கள்….

தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நானே வருவேன் திரைப்படம் வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அனைவரும் காத்துள்ள நிலையில், படத்தின் டிக்கெட்கான முன்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இவர்களது கூட்டணி இணைந்துள்ளதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான டீசர், … Read more

படம் பயங்கரம்…விஜய் நடிப்பு வேற லெவல்… புகழ்ந்து தள்ளிய வாரிசு பட நடிகை.!

விஜய் ரசிகர்கள் அடுத்தகக பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் “வாரிசு”. வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். யோகி பாபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், சங்கீதா கிரிஷ், ஜெயசுதா, ஷாம், சம்யுக்தா கார்த்திக் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் பிரமாண்டமாக செட் அமைத்து விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படத்தில் முக்கியமான … Read more

இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது குடும்பத்தினருடன் முதல்வர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் தற்போது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு “தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியான தருணம் ” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இயக்குநர் செல்வராகவன், அவர் மனைவி கீதாஞ்சலி மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே இருக்கிறார்கள், தனுஷ் இல்லாததால் … Read more

உங்கள் குழந்தை சில மணிநேரம் தான் உயிரோடு இருக்கும்.! அஜித் பட நடிகைக்கு நடந்த சோகம்.!

முந்திய காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த கனிகா சமீப காலமாக பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் பெரிய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகாக  காத்துள்ளார். இவர் அஜித்திற்கு ஜோடியாக “வரலாறு” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் என்றே கூறலாம். இவர் முன்னணி நடிகையாக வளம் வந்த காலத்திலே ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான கோப்ரா திரைப்படத்திலும் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையும் … Read more