வலிமை நாயகியின் வளமான கவர்ச்சி கலக்கல் கிளிக்ஸ்… அதுவும் அந்த வெள்ளை துணி சூப்பர்…

நடிகை ஹீமா குரேஷி தமிழில் “வலிமை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக “டபுள் எக்ஸ்எல்”, “மோனிகா, ஓ மை டார்லிங்” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி வித்தியாசமான உடைகள் அணிந்து சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் ஹீமா குரேஷி வெளியீட்டு வருகிறார். அந்த … Read more

வலிமை கதாநாயகியிடம் அப்டேட் கேட்ட நடிகர் சித்தார்த்..!!

அஜித் நடித்து வரும் வலிமை படத்திற்கான அப்டேட்டை நடிகர் சித்தார்த் நடிகை ஹூமா குரேஷியிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்திலிருந்து இதுவரை பர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் போன்ற எந்த ஒரு அப்டேட்டும் படத்திலுருந்து வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஆகியோரிடம் வலிமை அப்டேட் கேட்டு வந்தனர். அதனை தொடர்ந்து … Read more

பைக் ஓட்டுவதில் தல அஜித் கில்லாடி – ஹூமா குரேஷி..!

அஜித் சார் பைக் ஓட்டுவதில் கில்லாடி என்று நடிகை ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார்.  நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த … Read more