நடிகர் ஜெய்க்கு விரைவில் டும்..டும்..டும்…! வெளியான சீக்ரெட் தகவல்.!

நடிங்கர் ஜெய் தமிழ் திரையுலகில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனாலும், பெரிதாக ஜெய்க்கு சொல்லிக்கொள்ளும்படி பெரிய வெற்றியை எந்த படமும் கொடுக்கவில்லை. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான எண்ணி துணிக படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து ஜெய் அடுத்ததாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள “காபி வித் காதல்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையும் … Read more

என்றும் இளவரசியாய் மிளிரும் த்ரிஷா.. குந்தவிதேவியின் கண்கவர் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

நடிகை த்ரிஷா தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து “தி ரோடு” எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள “தளபதி 67” படத்திலும் த்ரிஷா நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் இருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆரம்ப காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் … Read more

நடிப்பு வரவில்லை என்றால் அந்த தொழிலில் இறங்கி இருப்பேன்.! நிதி அகர்வால் ஓபன் பேச்சு.!

நடிகை நிதி அகர்வால் தற்போது தமிழில் கலக தலைவன் எனும் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஹரி ஹர வீர மல்லு எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களின் படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அவ்வப்போது சில கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களிலும் வெளியிட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சைமா விருது விழாவிற்கு கூட கவர்ச்சியான உடையில் … Read more

அடுத்தடுத்த சிக்கலில் “TTF”…..மேலும் 3 பிரிவுகளில் வழக்குபதிவு..! கைது செய்ய வாய்ப்பு…?

யூடியூப் இணையத்தளத்தில் பைக் ரைடு சென்று வீடியோக்களை பதிவிடும் டிடிஎப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிக்டாக் பிரபல ஜிபி முத்துவை தனது பைக்கில் அமர வைத்து கிட்டத்தட்ட 160 கீ.மீ வேகத்தில் சென்று அதற்கான வீடியோவையும் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, வாகனத்தில் அதிவேக பயணம் செய்த யூடியூபர் டி.டி.எப் வாசன் மீது கோவை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து கோவை மாநகர காவல் நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிடிஎப் … Read more

என்ன சார் கேள்வி இது.? நயன்தாரா பற்றி சுவாரஸ்ய பதில் கூறிய விக்னேஷ் சிவன்.!

கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் காதலித்து வந்த நிலையில், ஜூன் மாதம் பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்தை தொடர்ந்து தேனீலவுக்காக பல நாடுகளுக்கு சென்றார்கள். இந்த திருமணத்தை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஒளிபரப்பு செய்யும் உரிமையை பிரபல OTT- நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. இதனை கெளதம் மேனன் இயக்கினார். மேலும் திருமணம் வீடியோ விரைவில் வெளியாகும் என நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு … Read more

கொள்ளை அழகில் ரசிகர்களை கொண்டாட வைத்த நஸ்ரியா… அடடேவில் ஆரம்பித்த அடுத்த ரவுண்டு…

நடிகை நஸ்ரியா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு “அடடே சுந்தரா” எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துவிட்டார் என்று கூறலாம். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றுவிட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நஸ்ரியா தான் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இதற்கிடையில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட குழந்தையுடன் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். … Read more

என்னை விஷம் வைத்து கொல்ல பார்க்கிறாங்க… விஷால் பட நடிகை கதறல்.!

தமிழில் விஷாலுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமான இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இந்த புகாரை மறுத்திருந்த நானா படேகர் அவர் மீது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.  தனுஸ்ரீ தத்தா கூறிய புகாருக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் கோர்ட்டில் வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அப்படி இருந்து நடிகை தனுஸ்ரீ தொடர்ந்து அதுகுறித்து குரல் எழுப்பி வருகிறார். இதையும் படியுங்களேன்- ஐயோ..பிக் பாஸ் போன … Read more

நானே வருவேன் திரைப்படத்தின் “ரெண்டு ராஜா” பாடல் வெளியீடு.!

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “நானே வருவேன்”. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க , படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான “வீரா சுரா” எனும் முதல் பாடல் மற்றும் டீசர்  ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நாளை காலை 10.50-க்கு இரண்டாவது பாடல் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையும் படியுங்களேன்- இந்த படம் … Read more

சத்தியமா நம்புங்க… என் கண்ணுக்கு முன்னாடி சாமி பால் குடிச்சது…நடிகை கூறிய அதிசய தகவல்.!

தமிழில் முத்துக்கு முத்தாக, றெக்க, கவண், சுந்திர பாண்டியன், புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஜானகி தேவி. இவர் சமீபத்திய ஒரு பேட்டியில் கூறிய அதிசய தகவல் அனைவரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அது என்னவென்றால், தன்னுடைய கண்ணனுக்கு முன்னாடி சாமி பால் குடிச்சது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” நான் வாராஹி அம்மனின் தீவிர பக்தையாக மாறிவிட்டேன். ஒருமுறை பஞ்சமி அன்று இரவு வீட்டில் … Read more

அந்த ரெண்டில் எதை செலெக்ட் செய்வது? ஐஸ்வர்யாவின் போட்டோ பார்த்து குழம்பிய ரசிகர்கள்….

நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட  வெள்ளை நிற உடையில் சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து இன்று ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில், வெள்ளை மற்றும் கருப்பு நிற உடை அணிந்த சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்திற்கு மேல் கருப்பு & வெள்ளை உங்களுக்கு … Read more