என்ன சார் கேள்வி இது.? நயன்தாரா பற்றி சுவாரஸ்ய பதில் கூறிய விக்னேஷ் சிவன்.!

கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் காதலித்து வந்த நிலையில், ஜூன் மாதம் பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்தை தொடர்ந்து தேனீலவுக்காக பல நாடுகளுக்கு சென்றார்கள். இந்த திருமணத்தை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஒளிபரப்பு செய்யும் உரிமையை பிரபல OTT- நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. இதனை கெளதம் மேனன் இயக்கினார். மேலும் திருமணம் வீடியோ விரைவில் வெளியாகும் என நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு … Read more

நயன் – விக்கி திருமண காட்சி விரைவில்.! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நெட்ஃபிக்ஸ்.!

இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களது திருமணம் சென்னைக்கு அருகே உள்ள நட்சத்திர விடுதியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.சில கட்டுப்பாடுகளுடன் நடந்த இந்த திருமணத்தில் வரவேற்பு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர். மேலும், இவர்களது திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் ( Netflix) வாங்கி வைத்திருந்ததன் காரணமாக, இந்த திருமணதிற்கு வருவபர்கள் அரங்குக்குள் செல்போனில் புகைப்படம் எடுக்க … Read more

6 மொழிகளில் ஓடிடியில் வெளியாகும் ஜகமே தந்திரம்..?

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ஃபிக்ஸ் இந்தியா என்ற ஓடிடி இணையத்தளத்தில் 6 மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் … Read more