நானே வருவேன் ரிட்டர்ன்ஸ்.! தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் “புதுப்பேட்டை-2” ரெடி.?

இயக்குனர் செல்வராவான் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான “நானே வருவேன்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல் ரீதியாக படம் 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். நானே வருவேன் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது. … Read more

தேசிய விருதுகளுடன் போஸ் கொடுக்கும்.! குட்டி ஜோதிகா.. ஜூனியர் சூர்யா.! அசத்தலான சூப்பர் க்ளிக்ஸ்…

நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு தேவ் என்ற மகனும்  தியா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்கள் சினிமாவிற்குள் இன்னும் வரவில்லை, படப்பிடிப்பு மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சூர்யா ரசிகர்கள் பலரும் தேவ், தியாவியை அடிக்கடி புகைப்படங்களில் கூட பார்க்கமுடிவது இல்லை. இதனையடுத்து, சூரரைப்போற்று படத்துக்காக நேற்று தேசிய விருது வாங்க சூர்யா தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். தமிழரின் பரம்பரியமான வேஷ்டி சட்டையில் … Read more

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா..?

இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இதையும் படியுங்களேன்- ஆயிரத்தில் ஒருவன் 2 வரும்…எனக்கு பதில் தனுஷ் … Read more

விஜய் சேதுபதி செய்த்தை என்னால் செய்ய முடியாது.! பகிரங்கமாக ஒத்துக்கொண்ட ஹிருத்திக் ரோஷன்.!

கடந்த 2017-ஆம் ஆண்டு மாதவன் – விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் வெளியான அதிரடி கேங்ஸ்டார் திரைப்படம் விக்ரம் வேதா. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியிலும் ரிமேக் ஆகியுள்ளது. இந்த ஹிந்தி ரீமேக்கில் வேதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஹ்ரிதிக் ரோஷனும், விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கானும் நடித்துள்ளனர். திகா ஆப்தே, ரோஹித் சரஃப், யோகிதா … Read more

அதே அழகு அப்படியே அசரடிக்கிறது… மீண்டும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட காஜல் கலக்கல் கிளிக்ஸ்…

காஜல் அகர்வாலுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். அவர் திருமணம் முடிந்த பிறகு சற்று சினிமா விட்டு விலகி இருந்தாலும் கூட அவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டம் குறையவே இல்லை என்று கூறலாம். இதனால் அவர்களை மகிழ்விக்கும் வகையில் தினம் தினம் தான் எடுக்கும் புகைப்படங்களை காஜல் அகர்வால் வெளியீட்டு வருகிறார். கடந்து சில நாட்களுக்கு முன்பு கூட சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் … Read more

அஜித் பட மெகா ஹிட் இயக்குனர் படத்தில் அதிதி.! அடுத்தடுத்து வெளியான அதிரடி அப்டேட்ஸ்…

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிவிட்டார். முதல் படமே கார்த்திக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க அந்த படத்தில் தேன்மொழி கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதற்கு அடுத்த படமே சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துவிட்டது. தற்போது அந்த படத்தில் தான் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- அதை கழட்டி நடிக்க சொன்ன படத்திலிருந்து … Read more

கார்த்தி ரசிகர்களுக்கு டபுள் டிரீட் …பொன்னியின் செல்வனோடு சர்தார்..? விவரம் உள்ளே.!

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை உலகமுழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். இதற்கிடையில், கார்த்தி ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக மற்றோரு தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், அவர் நடித்து முடித்துள்ள சர்தார் படத்தின் டீசர் நாளை பொன்னியின் செல்வன் படத்தோடு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையும் படியுங்களேன்- … Read more

ஒரே ஒரு லுக்… இளசுகளை மொத்தமா சாய்த்த பிரியா பவானி சங்கர்…வைரல் புகைப்படம் இதோ.!

நடிகை பிரியா பவானி சங்கர் அடிக்கடி அட்டகாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது ஜொலிக்கும் உடையில் சைடு லுக்கில்  போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடிக்கும் வகையில் எடுக்கப்பட்ட சில அட்டகாசமான புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதையும் படியுங்களேன்- அந்த ஒரு பழக்கம் அஜித் … Read more

71 வயது டாப் நடிகருக்கு ஜோடியாகும் ஜோதிகா.. வெளியான சூப்பர் தகவல்.!

தமிழில் ஒரு காலகட்டத்தில்  கலக்கி வந்த நடிகை ஜோதிகா 2006-ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து சற்று விலகி விட்டார் என்றே கூறலாம். திருமணத்திற்கு பிறகு ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்காமல் தனக்கு ஏற்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே ஜோதிகா நடித்து வருகிறார். குறிப்பாக இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான உடன் பிறப்பே திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது ஒரு சில நல்ல கதைகளை … Read more

நானே வருவேன் படம் எப்படி இருக்கு..? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ..!

தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த “நானே வருவேன்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. செல்வராகவன் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவன் – தனுஷ்- யுவன் ஷங்கர் ராஜா மூவரும் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளதால் கண்டிப்பாக படம் தாறுமாறாக இருக்கும் என பலர் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி … Read more