முதல் நாள் முதலிடத்தில் அஜித்.! பொன்னியின் செல்வனுக்கு எந்த இடம் தெரியுமா.?!

இந்தாண்டு  பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களும், பல சிறிய பட்ஜெட் திரைப்படங்களும் வெளியானது. இதில் சில படங்கள் வெற்றிபெற்றது. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சில சாதனைகளை படைத்தது என்றே கூறலாம். விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்”, அஜித் நடிப்பில் வெளியான “வலிமை” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றுள்ளது. அதனை … Read more

அந்த படம் ஜெயித்து இருந்தால் 2,3,4 பாகங்கள் வந்திருக்கும்.! வருத்தப்பட்ட இயக்குனர் செல்வராகவன்.!

தமிழ் சினிமாவில் ஒரு மறக்கமுடியாத திரைப்படம் எதுவென்றால் “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் என்றே கூறலாம் . செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கார்த்தி, ரீமா சென் ,பார்த்திபன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். கி.பி. 1279 இல் நடந்த சோழர் ஆட்சியில் நடந்த சம்பவத்தை மையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பாதி மக்களுக்கு படம் புரியவில்லை. இதனால் படம் அப்போது பெரிதளவில் பேசப்பட வில்லை. இதையும் படியுங்களேன்- … Read more

மஞ்சள் நிற சேலையில் மங்களகரமான புகைப்படங்களை வெளியிட்ட மாஸ்டர் நாயகி.!

அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட  நவராத்திரியை முன்னிட்டு  அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது இன்று, தனது ட்வீட்டர் பக்கத்தில் மஞ்சள் நிற சேலை அணிந்து சில மங்களகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சேலையில் மகாலட்சுமி மாதிரி இருக்கீங்க மாளவிகா மேடம் எனவும், … Read more

200 கோடி வசூல் செய்த “பொன்னியின் செல்வன்”.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

70 வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் கல்கி எழுதி பத்திரிக்கையில் வெளிவந்த புகழ்பெற்ற சரித்திர நாவல் “பொன்னியின் செல்வன்”. இந்த நாவலை இயக்குனர் மணிரத்தினம் இரண்டு பாகங்களாக திரைப்படமாக இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், சரத்குமார், பிரபு, ஜெயராம், ரகுமான் உள்ளிட்ட பலர பிரபலங்கள் இந்த படத்தில் ஒவ்வொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ … Read more

புஷ்பா 2 படத்தில் ஊ சொல்றியா பார்ட் 2..! சமந்தாவுக்கு பதில் ஆட்டம் போடுவது யார் தெரியுமா..?

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறார். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இன்னும் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் படக்குழுவினர் பார்த்து பார்த்து எடுத்து வருகிறார்கள். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பஹத் பாசிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான இசையமைக்கும் பணிகளும் தேவிஸ்ரீ பிரசாத்  தீவீரமாக இறங்கி பணியாற்றி வருகிறார். இதையும் படியுங்களேன்- … Read more

8 வருட காத்திருப்பு.! அம்மா அப்பா ஆகப்போகும் சரவணன்-மீனாட்சி.! வளைகாப்பு விழா படு ஜோர்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா. இந்த சீரியலில் அடுத்தடுத்த சில சீசன்கள் வந்தாலும் கூட, பலருக்கும் முதல் சீசன் தான் பிடிக்கும். இந்த சீரியலில் நடித்திருந்த செந்தில் – ஸ்ரீஜாவின் ஜோடி ரசிகர்கள் பலருக்கும் பிடித்துப்போக இந்த ஜோடி உண்மையில் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்ததனர். ரசிகர்கள் எதிர்பார்த்த படியே ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் … Read more

வைகைபுயல் இன்னும் மாறவே இல்ல… தன் பாடலை பாடி ரசிகர்களை ஆட்டம் போட வைத்த வடிவேலு.!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் மற்றும் பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்துமுடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் கூட, வடிவேலு பிறந்த நாளை முன்னிட்டு நாய் சேகர் ரிட்டன்ஸ்  திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. … Read more

எனக்கு அந்த இடத்தில் ஆபரேஷனா.? அதிர்ச்சியான பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே.!

தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் கலக்கி வரும் பூஜா ஹெக்டே கடைசியாக தமிழில் விஜய்க்கு ஜோடியாக “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் கூட, வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பூஜா ஹெக்டேக்கு தமிழில் பெரிதாக பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதன் காரணமாக இவர் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில்  மட்டுமே சில படங்களில் நடித்து வருகிறார். அதன்படி, இப்போது … Read more

தமிழ் சினிமாவின் பிரமாண்ட சாதனை..! பிரமிக்க வைத்த “பொன்னியின் செல்வன்”.! முதல் நாள் வசூல் விவரம்….

தமிழ் திரையுலகமே ஒட்டுமொத்தமாக காத்திருந்த பொன்னின் செல்வன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்தத் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். நேற்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, என 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் படம் மிகவும் அருமை எனவும் படத்தின் இரண்டாவது பாகத்திற்கு வெயிட்டிங் எனவும் கருத்துக்களை கூறி … Read more

உள்ளாடை போடாமல் “நச்” போஸ் கொடுக்கும் ஸ்ரேயா சரண்… வைரல் புகைப்படங்கள் இதோ..!

நடிகை ஸ்ரேயா சரண் சமீபகாலமாக அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். 40 வயதாகியும் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் எவ்வளவு கவர்ச்சியாகவும், அழகாகவும் இருந்தாரோ அதைப்போல தான் இப்போதும் இருக்கிறார் என்றே கூறலாம். இதனாலே, இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளமே கொஞ்சம் கூட குறையவில்லை என்றே கூறலாம். திருமணம் முடிந்த பிறகு இவருக்கு பெரிதாக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் தினமும் கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய … Read more