சிகப்பு உடையில் சிக்கென்னு இருக்கிங்க..! காஜல் அகர்வால்-ன் கியூட் கிளிக்.!

KajalAggarwal

ஹோ கயா நா என்கிற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால், 2008ம் ஆண்டு வெளியான பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம் என்ன பல திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படங்களில் அவரது கதாபாத்திரங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை. இதை தொடர்ந்து நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் ஜோடியாக நடித்ததன் மூலம் இளைஞர்கள் மனதில் தீராத இடம் பிடித்தார். … Read more

உடல் ரீதியாக ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.! அந்த சம்பவத்தால் நொந்து போன காஜல் அகர்வால்.!

Kajal Aggarwal

தமிழ் திரையுலகில் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றுதான், கடந்த 1996ம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன்’. மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரது நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் பாட்டையைக் கிளப்பியது. இதைத்தொடர்ந்து, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. அதன்படி, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டு … Read more

அதே அழகு அப்படியே அசரடிக்கிறது… மீண்டும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட காஜல் கலக்கல் கிளிக்ஸ்…

காஜல் அகர்வாலுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். அவர் திருமணம் முடிந்த பிறகு சற்று சினிமா விட்டு விலகி இருந்தாலும் கூட அவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டம் குறையவே இல்லை என்று கூறலாம். இதனால் அவர்களை மகிழ்விக்கும் வகையில் தினம் தினம் தான் எடுக்கும் புகைப்படங்களை காஜல் அகர்வால் வெளியீட்டு வருகிறார். கடந்து சில நாட்களுக்கு முன்பு கூட சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் … Read more

ஆண் குழந்தைக்கு தாயானார் காஜல் அகர்வால்.!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த 2020-ஆம் ஆண்டு கவுதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் ஹாய் சினாமிகா உள்ளிட்ட சில திரைப்படங்களில் காஜல் நடித்தார். அடுத்தாக தான் கர்ப்பமான செய்தியை கூட நீண்ட நாட்களுக்கு பிறகே ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார். கர்ப்பமாக இருக்கும் காலத்தில் படங்களில் நடிக்கமுடியாது என்பதால் கமிட் ஆன பல படங்களில் விலகினார். வீட்டிலே இருந்த காஜல் அகர்வால் கர்ப்பகாலத்தில் கூட போட்டோ … Read more

24 காமெடி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் காஜல்‌.! டைட்டில் என்ன தெரியுமா.?

காஜல் அகர்வால் அடுத்ததாக கல்யாண் இயக்கும் கோஸ்ட்டி எனும் படத்தில் 24 காமெடி நடிகர்களுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் , தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாக திகழ்பவர் காஜல் அகர்வால்.தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து இந்தியன்-2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா ,நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஏய் சினாமிகா மற்றும் வெங்கட்பிரபு இயக்கத்தில் “லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவருக்கு கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் திருமணம் … Read more

4 ஹீரோயின்களை கொண்டு உருவாகும் திகில் படத்தில் இணைந்த காஜல் அகர்வால்.!

டீக்கே இயக்கத்தில் உருவாகும் திகில் படத்தில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாகவும் ,இந்த படத்தில் 4 ஹீரோயின்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ் , தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாக திகழ்பவர் காஜல் அகர்வால்.தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து இந்தியன்-2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா ,நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஏய் சினாமிகா மற்றும் வெங்கட்பிரபு இயக்கத்தில் “லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார்.இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் … Read more