ஆண் குழந்தைக்கு தாயானார் காஜல் அகர்வால்.!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த 2020-ஆம் ஆண்டு கவுதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் ஹாய் சினாமிகா உள்ளிட்ட சில திரைப்படங்களில் காஜல் நடித்தார். அடுத்தாக தான் கர்ப்பமான செய்தியை கூட நீண்ட நாட்களுக்கு பிறகே ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார். கர்ப்பமாக இருக்கும் காலத்தில் படங்களில் நடிக்கமுடியாது என்பதால் கமிட் ஆன பல படங்களில் விலகினார். வீட்டிலே இருந்த காஜல் அகர்வால் கர்ப்பகாலத்தில் கூட போட்டோ … Read more

களைகட்டும் காஜல் அகர்வாலின் திருமணம்.. மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட காஜல்.!

காஜல் அகர்வால் திருமணத்தின் மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்டு கொண்டாடும் காஜல். தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாகத் திகழும் காஜல் அகர்வாலுக்கும் கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் இன்று மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் காஜல் இல்லத்தில் நடைபெற்ற மெகந்தி நிகழ்வின் புகைப்படங்களையும், திருமணத்திற்கு காஜல் தயாராகும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைபடம்….   View this … Read more