சிகப்பு உடையில் சிக்கென்னு இருக்கிங்க..! காஜல் அகர்வால்-ன் கியூட் கிளிக்.!

KajalAggarwal

ஹோ கயா நா என்கிற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால், 2008ம் ஆண்டு வெளியான பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம் என்ன பல திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படங்களில் அவரது கதாபாத்திரங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை. இதை தொடர்ந்து நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் ஜோடியாக நடித்ததன் மூலம் இளைஞர்கள் மனதில் தீராத இடம் பிடித்தார். … Read more