மெரினா  சட்ட சிக்கல் இருப்பதாக அரசு கூறுகிறது, அந்த சிக்கல் என்ன என அரசு கூறவில்லை!திமுக வாதம்

கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்யக் கோரும் வழக்கு:
சட்ட சிக்கல் இருப்பதாக அரசு கூறுகிறது, அந்த சிக்கல் என்ன என அரசு கூறவில்லை என்று  திமுக தரப்பு வாதிட்டு வருகின்றது.
மேலும்  13 முறை எம்எல்ஏவாக இருந்த கருணாநிதிக்கு, மெரினாவில் இடம் ஒதுக்காவிட்டால் தொண்டர்கள் உணர்வுகளை புண்படுத்தும் என்றும் வாதிட்டு வருகின்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment