புதுச்சேரியில் பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

சென்டாக் புதுச்சேரியில் பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஆன்லைனில் வெளியிட்டது. 3,643 மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியல் இல் வெளியிடப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment