திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனைக்கு வருகை!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு மீண்டும் மு.க.ஸ்டாலின்  சென்றுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment