கருணாநிதி நலம்பெற்று விரைவில் நம்மிடையே வந்து பேசுவார்! இயக்குநர் விக்ரமன்

விரைவில்  திமுக தலைவர் கருணாநிதி பூரணநலம் பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று இயக்குநர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.மேலும்  கருணாநிதி நலம்பெற்று விரைவில் நம்மிடையே வந்து பேசுவார் என நம்பிக்கை உள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment