இன்றைய(ஜூலை 25) பெட்ரோல் .டீசல் விலை நிலவரம் !

இன்றைய டீசல் விலை ரூ. 71.59 காசுகளாகவும், பெட்ரோல் விலை ரூ. 79.18 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment