இன்றைய(ஜூலை 11) பெட்ரொல், டீசல் விலை நிலவரம்!

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.72.33 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

நேற்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டது .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment