ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பு !

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.பின்னர் அவர் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment