கர்ணன் படத்தின் முழு கதையை என்னிடம் கூறவில்லை – யோகி பாபு..!!

கர்ணன் படத்திற்கான இசைவெளியிட்டு விழாவில் நடிகர் யோகி பாபு சில முக்கியான விஷியங்களை கூறியுள்ளார்.  இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால், ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா, கௌரி கிஷன், நட்டி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இன்று இந்த படத்திற்கான … Read more

நேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் யோகி பாபுவின் ‘மண்டேலா’.!

யோகி பாபுவின் மண்டேலா படம் நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் ,காமெடியனாகவும் கலக்கி வருபவர் யோகி பாபு.அவ்வாறு அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களில் ஒன்று மண்டேலா.மடோனா அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தினை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரித்துள்ளார்.சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், டாய்லட் படத்தில் நடித்த ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய பரத் சங்கர் இசையமைத்துள்ளார் . இந்த … Read more

தளபதி விஜய்யுடன் இணையும் யோகி பாபு..?

நடிகர் விஜயின் 65 வது திரைப்படத்தில் காமெடி நடிகராக யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் … Read more

ஹரி-அருண் விஜய் படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்.!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் பிரபல நடிகரான யோகி பாபு இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அருண் விஜய்யின் 33வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். இது அவருக்கு 16வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா … Read more

அருண் விஜய் நடிக்கும் படத்தில் காமெடி நடிகராக யோகிபாபு..?

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்திற்கு காமெடி நடிகராக நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது. நடிகர் அருண் விஜய்யின் 33வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். இது அவருக்கு 16வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக … Read more

ரோபோவாக யோகி பாபு .! எந்த படத்தில் தெரியுமா.?

கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில் உருவாகும் கூகுள் குட்டப்பன் படத்தில் ரோபாவாக யோகி பாபு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு சூரஜ் வெஞ்சாராமூடு நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹிட்டித்த திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்.தற்போது இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது.அதனை கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்கவுள்ளார்.இவர் ஏற்கனவே தேனாளி எனும் படத்தினை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. ‘கூகுள் குட்டப்பன்’ என்று டைட்டில் வைத்துள்ள இந்த படத்தில் கே.எஸ்.ரவிகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் , ஹீரோவாக பிக்பாஸ் தர்ஷனும், அவருக்கு … Read more

யோகி பாபு படத்தில் இணைந்த திரௌபதி பட நடிகை.!

மண்டேலா திரைப்படத்தில் நடிகர் யோகிபாபுவிற்கு ஜோடியாக நடிகை ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து தற்போது பல படங்களில் ஹீரோவாக நடிப்பவர் யோகி பாபு.இவர் தற்போது “மண்டேலா” என்னும் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் இவருக்கு ஜோடியாக “அழகிய தமிழ் மகள்” என்ற சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். ஏற்தனவே இவர் டூலெட் , திரௌபதி உள்ளிட்ட படங்களில் நடித்ததது குறிப்பிடத்தக்கது.யோகிபாபுவின் படத்தில் தன்னுடைய கேரக்டர் … Read more

ஹீரோவாக நடிக்கும் யோகிபாபுவின் ‘காக்டெய்ல்’.! ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா.?

யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள காக்டெய்ல் படத்தினை வரும் ஜூலை 10ம் தேதி Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. ஒரு நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமானவர் யோகிபாபு. தனது  நடிப்பு திறமையால் தற்போது நம்பர் 1 காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பிரபல முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் அனைவருடமும் இணைந்து நடித்த ஒரே நடிகர் யோகிபாபு ஆவர். தற்பொழுது ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படங்களில் ஒன்று ‘காக்டெய்ல்’. யோகிபாபு … Read more

கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோவில் நடித்த யோகிபாபு, நிரோஷா..!

கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள முதன்முதலாக பரவியது. பின்னர் அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலி, ஜப்பான் நாடுகளில் பெருமளவில் பாதித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 76 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளன. அதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த76 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். இதுவே இந்தியாவில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு.. இந்நிலையில் கொரோனாவிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய ,மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இதையெடுத்து தமிழக அரசு … Read more

‘கலாய்’ மன்னன் சந்தானத்தின் அடுத்த அதிரடி! டகால்ட்டி ட்ரைலர் இதோ!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து தற்போது ஹீரோவாக கலக்கி வரும் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான தில்லுக்கு துட்டு 2, ஏ-1 ஆகிய படங்கள் வெற்றிபெற்றதை அடுத்து அவர் நடிபில் ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் டகால்டி. டகால்டி திரைப்படத்தை விஜய் ஆனந்த் என்பவர் இயக்கி உள்ளார். ரித்திகா சின் நாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, ராதாரவி என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை … Read more