சூர்யா பட வசூலை பின்னுக்கு தள்ளிய காத்துவாக்குல ரெண்டு காதல்.?

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்க்கு  மத்தியில் இந்த திரைப்படம் நேற்று  திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த அனைவரும் படம் சிறப்பாக இருப்பதாகவும், தமிழ் சினிமாவில், மாநாடு படத்திற்கு பிறகு வந்த சிறந்த படம் எனவும் தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். இந்த நிலையில், … Read more

நீ சிரிச்சா நான் சிரிக்க மாட்டேன்.! அடம்பிடிக்கும் சமந்தா, நயன்.! சிக்கிய புகைப்படங்கள்.!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. டிரைலரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம். இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் … Read more

மாமனிதன் கதையை கேட்ட வடிவேலு.! “மேட்டர் ஹெவியா இருக்கே” – சீனு ராமசாமி ட்வீட்.!

மாமனிதன் திரைப்படம் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.  தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் மாமனிதன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மற்றும் நடிகை, கத்யத்திரி நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் இந்த படத்திற்கு முதன் முதலாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு 2019-ம் … Read more

சுகமான இதமான காதல் ராகம் இதுதான் – குஷ்பு..!!

மாமனிதன் திரைப்படத்தின் முதல் பாடல் யூடியூபில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.  இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன் . இந்த திரைப்படம் சீனு ராமசாமி-விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காய்த்ரி நடித்துள்ளார். இந்த படத்திற்கு முதன் முதலாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த … Read more

யுவன் இசையில் இளையராஜா குரலில் வெளியானது மாமனிதன் படத்தின் முதல் பாடல்..!!

மாமனிதன் திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன் . இந்த திரைப்படம் சீனு ராமசாமி-விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காய்த்ரி நடித்துள்ளார். இந்த படத்திற்கு முதன் முதலாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2019-ம் … Read more

மாமனிதன் அப்டேட் மாலை 4 மணிக்கு காத்திருக்கும் இசை விருந்து..!

மாமனிதன் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.  இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன் . இந்த திரைப்படம் சீனு ராமசாமி-விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காய்த்ரி நடித்துள்ளார். இந்த படத்திற்கு முதன் முதலாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். யுவன் … Read more

மக்கள் செல்வன் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாமனிதன் அப்டேட்..!!

மாமனிதன் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளதால் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள்.  தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.பலபடங்களை தனது கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள படங்களில் ஒன்று மாமனிதன் . இந்த படத்தினை சீனு ராமசாமி இயக்கியுள்ளார்.இந்த திரைப்படம் சீனு ராமசாமி-விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காய்த்ரி நடித்துள்ளார் .இவர் விஜய் … Read more

திருந்தவே மாட்டீங்களாடா? அந்தப் பிரச்சினையே முடிஞ்சு போச்சு – விஜய் சேதுபதி காட்டம்!

விஜய் சேதுபதியிடம் 800 படம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு திருந்தவே மாட்டீர்களா, அது முடிந்த கதை மீண்டும் கிளப்பாதீர்கள் என விஜய் சேதுபதி கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நாவலூர் பகுதியில் புதிதாக சென்னை கார்சே சர்வீஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்சேதுபதி அழைக்கப்பட்டுள்ளார். அங்கு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி நிறுவனத்தை திறந்து வைத்த பின்னர், நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய் சேதுபதியிடம் மாஸ்டர் படம் குறித்து … Read more

மாஸ்டர் திரைப்படத்தின் சிறப்புக்கு விஜய் சார் மட்டும் தான் காரணம் – விஜய் சேதுபதி பேட்டி!

மாஸ்டர் திரைப்படம் இவ்வளவு சிறப்பாக வருவதற்கு காரணம் விஜய் தான் என அப்படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நாவலூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சென்னை கார்ஸ் சர்வீஸ் சென்டர் திறப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி அழைக்கப்பட்டுள்ளார். அங்கு சென்று விஜய் சேதுபதி ரிபன் வெட்டி குத்துவிளக்கேற்றி அந்நிறுவனத்தை திறந்து வைத்தார். விஜய் சேதுபதியின் வருகையை அறிந்த அப்பகுதியில் உள்ள அவரது ரசிகர்கள் கூட்டம் கூடவே, … Read more

மாஸ்டரை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி!

மாஸ்டர், பேட்ட உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ள நிலையில் தற்போது விஜய்சேதுபதி மற்றொரு கன்னட படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொங்கலை முன்னிட்டு விஜய் மற்றும் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து இருந்தார். விஜய்யின் கதாபாத்திரம் எவ்வாறு புகழப்பட்டதோ அதேபோல ரசிக்கக்கூடிய வில்லனாக விஜய் சேதுபதி இருப்பதாகவும் ரசிகர்களால் புகழப்பட்டு வந்த நிலையில், ஏற்கனவே விஜய் சேதுபதி ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து … Read more