மக்கள் செல்வனுடன் இணைகிறாரா அனுஷ்கா.? தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம்.!

விஜய் சேதுபதி மற்றும் அனுஷ்கா இணைந்து நடிப்பதாக வெளியான தகவல் வதந்தி என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி, தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் ‘Uppena’ படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார் . மேலும் இவர் காத்து வாக்குல ரண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், லாபம், இடம் பொருள் ஏவல், கடைசி விவசாயி, கா/பெ ரணாசிங்கம் உள்ளிட்ட படங்களில் … Read more

தனுஷிற்கு வில்லனாகும் மக்கள் செல்வன்.?

இந்த படத்தில் தனுஷிற்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது மேலும் மே 1ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம் கொரோனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது . மேலும் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படமும் மாமனிதன் படமும் விரைவில் திரைக்கு … Read more

விஜய் சேதுபதியின் படத்தை குறித்து கூறிய நடிகர் சௌந்தர்ராஜா.!

விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று க/பெ ரணசிங்கம். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.  குணச்சித்திர நடிகரான பெரிய கருப்புத்தேவர் அவர்களின் மகனான விருமாண்டி இயக்கும் இந்தப் படத்தில் வேலராமமூர்த்தி, பவானி ஸ்ரீ, சமுத்திரக்கனி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசையமைப்பாளராக  பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டதாகவும், அறம் படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக க/பெ ரணசிங்கம் இருக்கும் என்றும், அதில் ஒரு … Read more

கருப்பன் பட நடிகையின் கலக்கலான புகைப்படங்கள் இதோ!

கருப்பன் பட நாயகி தான்யா  தனது கலக்கலான அண்மை புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  தமிழ் திரையுலகில் பலே வெள்ளையத்தேவா எனும் படத்தின் மூலம் அறிமுகமாகி, விஜய் சேதுபதியுடன் கருப்பன் எனும் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் நடிகை தான்யா.  இவர் தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர். தற்பொழுதும் தனது கலக்கலான புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,  … Read more

மக்கள் செல்வன் மீது பரபரப்பு புகார்.!

நடிகர் விஜய் சேதுபதி மேல் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்துள்ளனர், மேலும் மக்கள் செல்வன் நடித்த மாமனிதன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் விஜய் சேதுபதி கூறும் கருத்துக்கள் அணைத்து தற்போதுயெல்லாம் சர்ச்சையை தான் கிளப்பி வருகிறது, அந்த வகையில் தனியார் தொலைக்காட்சியில் பேசிய  இந்து கோவில்களில் … Read more

திகில் நிறைந்த திட்டம் இரண்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்த படத்தை குறித்த தகவல் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்து வந்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 2011இல் வெளியான அவர்களும் இவர்களும் படத்தின் தமிழில் அறிமுகமானார். அதனையடுத்து தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் ஒரு இந்தி படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.2018ல் … Read more

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம் குறித்த அப்டேட் இன்று.!

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தை குறித்த தகவல் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இன்று வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்து வந்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 2011இல் வெளியான அவர்களும் இவர்களும் படத்தின் தமிழில் அறிமுகமானார். அதனையடுத்து தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் ஒரு இந்தி படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.2018ல் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் … Read more

மாஸ்டர் படத்தின் ட்ரைலர் ஏப்ரல் மாதமா? வெளியாகிய தகவல்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் நடிகர் விஜய், அவருக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கதாநாயகியாக மாளவிகா மோகன் ஆகியோர் நடித்து வரும் புதிய தமிழ் திரைப்படமாகிய மாஸ்டர் படத்தின் ட்ரைலர் மார்ச் 22 வெளியாகும் என கூறப்பட்டது.  ஆனால், கொரோனா வைரஸ் தோற்று காரணமாக இதற்கான தேதி நாள் குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். தற்போது இந்த படத்திற்கான ட்ரைலர் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் … Read more

நடிகர் விஜய் சேதுபதிக்கு கலைமாமணி விருது

கடந்த 2011ம் ஆண்டு முதல் 2018 வரை  கலைமாமணி விருதுகள் தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தது. நடிகர் விஜய் சேதுபதி  மற்றும் பிரபுதேவா , வரலெட்சுமி, சந்தானம் ,ப்ரியாமணி ,யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட திரைக்கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அதன்படி அமைச்சர் மா.பாண்டியராஜன்  யுகபாரத் கலைமாமணி விருதை நடிகர் விஜய் சேதுபதிக்கு அளித்தார் . மேலும் நடிகர் சந்தானம் நடித்து கொண்டிருக்கும் திரைப்படத்திற்கு  படைப்பிடிப்புகள் நடைபெறுவதால் அந்த கலைமாமணி விருதை அவரால் நேரில் பெற … Read more