நடிகர் விஜய் சேதுபதிக்கு கலைமாமணி விருது

கடந்த 2011ம் ஆண்டு முதல் 2018 வரை  கலைமாமணி விருதுகள் தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தது. நடிகர் விஜய் சேதுபதி  மற்றும் பிரபுதேவா , வரலெட்சுமி, சந்தானம் ,ப்ரியாமணி ,யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட திரைக்கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அதன்படி அமைச்சர் மா.பாண்டியராஜன்  யுகபாரத் கலைமாமணி விருதை நடிகர் விஜய் சேதுபதிக்கு அளித்தார் . மேலும் நடிகர் சந்தானம் நடித்து கொண்டிருக்கும் திரைப்படத்திற்கு  படைப்பிடிப்புகள் நடைபெறுவதால் அந்த கலைமாமணி விருதை அவரால் நேரில் பெற முடியவில்லை

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.