சூர்யா பட வசூலை பின்னுக்கு தள்ளிய காத்துவாக்குல ரெண்டு காதல்.?

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்க்கு  மத்தியில் இந்த திரைப்படம் நேற்று  திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த அனைவரும் படம் சிறப்பாக இருப்பதாகவும், தமிழ் சினிமாவில், மாநாடு படத்திற்கு பிறகு வந்த சிறந்த படம் எனவும் தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். இந்த நிலையில், … Read more

நீ சிரிச்சா நான் சிரிக்க மாட்டேன்.! அடம்பிடிக்கும் சமந்தா, நயன்.! சிக்கிய புகைப்படங்கள்.!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. டிரைலரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம். இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் … Read more

ராக்ஸ்டார் இசையில் அடுத்த ஹிட் சாங்.! “டிப்பம் டப்பம்” பாடல் நாளை வெளியீடு.!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்.” இந்த படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனமும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளனர். அந்த வகையில், தற்போது படத்தின் நான்காவது பாடல் நாளை வெளியாகும் என … Read more