தல பாடலை தவறாக சொன்ன பிரபல சீரியல் நடிகை! கடுப்பான சக நடிகர்கள்..!

அஜித்திற்கு அடுத்ததாக ஆரம்பிக்க இருக்கும் விசுவாசம் படத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள் சினிமாத்துறையினர். அவருக்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள் என தியேட்டர்களில் ஓப்பனிங் டே சொல்லும். சமூகவலைதளத்தில் அதற்கும் மேல். இப்போதெல்லாம் விழாக்களோ, நிகழ்ச்சிகளோ, நேர்காணல்களோ ஒரு சில பிரபலங்கள் தவறாது அஜித்தின் பெயர் குறிப்பிடுவார்கள். பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ராஜா ராணி சீரியல் பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள். இதில் நடிகை ஸ்ரீதேவிக்கு காதில் ஹெட் செட் … Read more

நடிகர் அஜித் செய்த அபூர்வ செயல்! ஆச்சர்யத்தின் உச்சம்!!

நடிகர் அஜித் சினிமாவில் ஸ்கீரின் மூலமே முகத்தை காட்டி மொத்த ரசிகர்களையும் ஈர்த்தவர். தனி விளம்பரமோ, மக்கள் மன்றமோ வேண்டாம் என ஒதுங்கியிருப்பவர். ஒவ்வொரு நாளையும் பரபரப்பாக்கும் சமூக வலைதளங்கள் கூட வேண்டாம் நிம்மதியே போதும் என இருக்கிறார். ஆனால் அவரை வைத்து ரசிகர்கள் மிகவும் கொண்டாடுவார்கள். ஒரு முறை அஜித் தனது மேலாளருக்கு போன் கால் செய்திருக்கிறார். அப்போது வேறு ஒரு நபர் போனை எடுத்து பேசி, உங்கள் மேனேஜரின் மாமனார் இறந்துவிட்டார் என சொல்லியிருக்கிறார். … Read more

போராட்டத்தில் இறங்கிய தல அஜீத்

நடிகர் அஜித் எப்போதும் தனக்கு எது சரியோ அதை தான் செய்வார். பொது விஷயத்தில் எப்போதும் பெரிதும் தலையிடாதவர். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்கவிருந்தது. ஆனால், திடிரென்று திரையுலகத்தினர் ஸ்ட்ரைக் அறிவிக்க, எப்படியாது படப்பிடிப்பிற்கு செல்ல வேண்டும் என்று சத்யஜோதி முயற்சி செய்து வருகின்றது. அதே நேரம் அஜித் இது எல்லோருக்குமான போராட்டம், நாம் மட்டும் விதிவிலக்கு இல்லை அதனால் ஸ்ட்ரைக் முடிந்த … Read more

தன்னை எச்சரிக்கை செய்தவர்களுக்கு அஜீத் கொடுத்த பதிலடி !

நடிகர் அஜித் கால்ஷிட் கிடைக்க பல தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் சத்யஜோதி நிறுவத்திற்கு இரண்டாவது முறையாக கால்ஷிட் கொடுத்துள்ளார் அஜித். இதை தொடர்ந்து கஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு அஜித் கால்ஷிட் தருவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், போனிகபூர் தயாரிப்பு ஸ்டைலே வேறு, அவர் படம் ஆரம்பிக்கும் போது ஒன்று சொல்வார், படம் முடியும் போது வேறு சொல்வார் என பலரும் அஜித்தை எச்சரித்துள்ளனர். அதற்கு அஜித் கூறிய பதில் என்ன தெரியுமா? ‘நான் பணத்திற்காக இந்த … Read more

நாளை முதல் ரீ-ரிலீஸ் ஆகும் நடிகர் அஜித்தின் மெகா ஹிட் திரைப்படம்

வரும் மார்ச் 16ம் தேதி முதல் புல் ஸ்ட்ரைக் என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது.  ஆனால் நேற்று நடந்த திரையரங்க உரிமையாளர் கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க ஸ்டிரைக்கு நாங்கள் ஒத்துழைக்க முடியாது. கண்டிப்பாக திரையரங்குகளில் படம் ஓடும் என்றனர். இந்த நிலையில் நாளை அஜித்தின் ஹிட் படமான பில்லா படம் சென்னையில் உள்ள பிரபல திரையரங்களில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. சமீபத்தில் அஜித் நடித்த படங்கள் இதுவரை வெளியாகி வந்த நிலையில் இதற்கு முன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைத்த பில்லா படம் … Read more

தொலைகாட்சிகளால் வாங்கப்பட்ட அஜீத் படங்கள் !

அஜித் படங்கள் இப்போது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறுவதை பார்த்து அனைவருமே அசந்து போயுள்ளனர். அப்படி வெற்றியடையும் படங்களை வாங்க நிறைய தொலைக்காட்சிகள் போட்டிபோடும். இதுவரை வெளியான அஜித் படங்களை வாங்கிய தொலைக்காட்சிகளின்விவரங்களை பார்ப்போம். விவேகம்- சன் டிவி வேதாளம்- ஜெயா டிவி என்னை அறிந்தால்- ஜெயா டிவி வீரம்- சன் டிவி ஆரம்பம்- ஜெயா டிவி பில்லா 2- சன் டிவி மங்காத்தா- சன் டிவி அசல்- சன் டிவி ஏகன்- கலைஞர் டிவி பில்லா- கலைஞர் … Read more

தல அஜீத்துடன் இணையும் பிரபல நடன கலைஞர் !

நடிகர் அஜீத் விரைவில் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இந்தப் படத்தை சிவா இயக்குகிறார். இவர்கள் இருவரும் நான்காவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். அஜீத் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். காமெடி வேடத்தில், தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை மிகவும் வேகமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். அடுத்ததாக அஜீத், பிரபு தேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு செப்டம்பர் … Read more

மீண்டும் இணையும் அல்டிமேட் ஸ்டார் ,ஆக்ஸன் கிங் கூட்டணி !

மங்காத்தா’ படத்தில் நடிகர் அஜீத்துடன் இணைந்து நடித்தார் நடிகர் அர்ஜுன். அந்தப் படம் மிகப்பெரிய மாஸ் படமாக அமைந்தது. இப்போது மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ‘விசுவாசம்’. இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் காமெடி நடிகர்கள் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமைய்யா உள்பட பலர் நடிக்கின்றனர் அஜீத் நடிக்கவுள்ள ‘விசுவாசம்’ படத்தில் நடிகர் அர்ஜுனும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ‘. இந்நிலையில் … Read more

தலையுடன் இணையும் தீரன் பட புகழ் வினோத் -தல 59!

அல்டிமேட் ஸ்டார்  அஜித் எப்போதும் தன் அடுத்தடுத்த படங்களை பொறுமையாக தேர்ந்தெடுப்பார். அப்படி அவரது விசுவாசம் படத்தில் மட்டும் தற்சமயம் கவனம் செலுத்தி வருகிறார். அதற்குள் அவருடைய அடுத்த படத்தை தீரன் பட புகழ் வினோத் இயக்க இருப்பதாக நிறைய செய்திகள் வந்தன. தற்போது என்னவென்றால் வினோத் இயக்க இருக்கும் அப்படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. சென்னையில் நடந்த … Read more