சூப்பர் ஸ்டாருக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா!

நேற்று நடைபெற்ற காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசைவெளியீட்டு விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர் என பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘ சூர்யாவின் புதிய கல்விக்கொள்கை பற்றிய கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்து. அவரை பாராட்டி பேசியிருந்தார்.’ இந்த பாராட்டுக்கு நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ சூப்பர் ஸ்டார் ரஜினி தனது கருத்துக்களுக்கு ஆதரவாக பேசியத்தற்கு நன்றி.’ என … Read more

நடிகர் சூர்யா புதிய கல்வி கொள்கை பற்றி பேசியது எனக்கு தெரியாது! பிரபல இயக்குனர் அதிரடி!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக புதிய கல்விக் கொள்கை குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து பலர் பாராட்டு தெரிவித்து வந்தாலும், பலர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் சங்கர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, அவரிடம் புதிய கல்வி கொள்கை குறித்து நடிகை சூர்யா தெரிவித்த கருத்துக்கு பாரதிய ஜனதா தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். … Read more

சூர்யா பேசியதே மோடிக்கு கேட்டுள்ளது! சூர்யாவின் கருத்துக்களுக்கு ரஜினி ஆதரவு!

சூர்யா நடிப்பில் அடுத்ததாக காப்பான் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சயீசா ஹீரோயினாகவும், ஆர்யா, மோகன்லால் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ள பாடல்கள் நேற்று பிரமாண்ட விழா எடுத்து படக்குழு வெளியிட்டது. இதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘ கல்வி கொள்கை பற்றி சூர்யா பேசியதை நான் ஆமோதிக்கிறேன், ஆதரிக்கிறேன். கல்வி கொள்கை பற்றி ரஜினி பேசினால்தான் கேட்கும் என்றில்லை. சூர்யா பேசியதும் … Read more

சூர்யாவிற்கு ஆதரவாக பேசி மற்ற நடிகர்களை வம்பிழுக்கிறாரா சீமான்!

சமீபத்தில் ஒரு தங்களது அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை பற்றி பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது இதற்க்கு பலர் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனது ஆதரவை தெரிவித்து கருத்து கூறுகையில், நடிகர் சூர்யா துணிச்சலாக தனது உரையினை பேசியுள்ளார். மேலும், சில நடிகர்கள் படத்தில் மட்டும் பன்ச் வசனம் பேசிவிட்டு நிஜத்தில் பேசாமல் இருந்து விடுகின்றனர். என மற்ற முக்கிய … Read more

கல்லூரியில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டும் அடுத்த சாட்டை!

நடிகர் மற்றும் இயக்குனருமான சமுத்திரக்கனி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். பொதுவாக இவர் இயக்கம் படங்கள் அனைத்தும், சமூகத்தில் நடக்கும் அவலங்களை கூறுவதாக உள்ளது. இவரது நடிப்பில் உருவாகியுள்ள சாட்டை பணமானது பள்ளிகளில் பொறுப்பற்ற ஆசிரியர்களின் செயலை விளக்கும் வண்ணம் உருவாகியிருந்தது. இந்நிலையில், தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த சாட்டை படமானது, கல்லூரியில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டுகிறது. இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், இதனை … Read more

சூர்யாவின் பிறந்தநாளுக்காக ரசிகர்கள் உருவாக்கிய புகைப்ப்டம்! ‘அகரம் தந்த சிகரம்’!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா.  இவரது படத்தை கொண்டாடுவதற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.  தமிழ் சினிமா மட்டுமல்லாது மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் இவர் முன்னனி நடிகராக உள்ளார். இவரது பிறந்த நாள் வருகிற 23ம் தேதி வரவுள்ளது.  அதனைக் கொண்டாட ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். அதற்காக common dp ஒன்றை உருவாக்கியுள்ளனர்.  இந்த புகைப்படத்தை நடிகர் கார்த்தி , விக்னேஷ் சிவன் என பலர் தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். … Read more

ஒரு குடிமகனாக, சக மனிதனாகவே என்னுடைய கருத்துக்களை முன் வைக்கிறேன் : நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், இதற்கு பல அரசியல் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர்  ஒரு அறிக்கையினை பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ஒரு குடி மகனாக, சக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன் வைக்கிறேன். கல்வியை பற்றி … Read more

சூர்யா ரசிகர்களுக்கு குட் நியூஸ்! காப்பான் படத்தின் 2-வது பாடல் ரிலீஸ்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான என்.ஜி.கே திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சிறுக்கி பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் … Read more

நடிகர் சூர்யாவுடன் கைகோர்க்கும் இயக்குனர் பா.ரஞ்சித்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். இந்நிலையில், நடிகர் சூர்யா புதிய கல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கும் பலரும் வரவேற்பு தெரிவித்தாலும், சிலர் இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யாவின் கருத்துக்கு, இயக்குனர் … Read more

காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள என்.ஜி.கே திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் சூர்யா காப்பான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், இவர் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா  இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூலை … Read more