கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க இருக்கும் ஜிம்மி நீசம் ..!

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான ஜிம்மி நீசம் தற்போது பங்களாதேஸ் பிரீமியர் லீக் (BPL) தொடரில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நியூஸிலாந்து அணிக்காக நிறைய போட்டிகளில் வெற்றியை தேடி தந்தவர் ஜிம்மி நீசம் ஆவார். #INDvENG : 2-ம் நாள் முடிவில் 238 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து..! கடந்த வாரம் வெள்ளிகிழமை அன்று வங்காளதேசத்தில் உள்ள ஜாஹுர் அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது ஜிம்மி நீசம் செய்தியாளர்களை சந்தித்து … Read more

மீண்டும் டி20 அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன்!

Kane Williamson

14 மாத இடைவெளிக்கு பிறகு நியூசிலாந்து டி20 அணியில் மீண்டும் கேப்டனாக கேன் வில்லியம்சன் இடம்பெற்றுள்ளார். வரும் 12ம் தேதி முதல் பாகிஸ்தானுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. அதில், டி20 உலகக் கோப்பைக்கு பிறகு கேப்டனாக கேன் வில்லியம்சன் நியூசிலாந்து டி20 அணிக்கு திரும்பியுள்ளார். கடைசியாக 2022 நவம்பர் 20ம் தேதி டி20 போட்டியில் விளையாடிய நிலையில், தற்போது 14 … Read more

தென்னாப்பிரிக்காவால் அவமானப்படுத்தப்பட்ட நியூசிலாந்து- ஸ்டீவ் வாக் ஆவேசம்..!

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கோரிக்கை விடுத்துள்ளார். தென்னாப்பிரிக்கா தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியை தென்னாப்பிரிக்கா அறிவித்தது. நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான புதிய அணியை தென் ஆப்பிரிக்கா தேர்வு செய்துள்ளது. தொலைந்து போன முக்கிய பொருள்.. வார்னருக்கு நடந்த சோகம்..! தென் ஆப்பிரிக்கா தேர்வு செய்த 14 பேரில் … Read more

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2024 புத்தாண்டு பிறந்தது..!

இந்தியாவில் மக்கள் மத்தியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாட தயாராகி வருகிறார்கள். இந்தியாவில் புத்தாண்டு விரைவில் தொடங்க உள்ளது, அதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. உலகின் பல நாடுகளில் புத்தாண்டு தொடங்கியுள்ளது. நியூசிலாந்தில் புத்தாண்டு இந்திய நேரப்படி 4.30 மணிக்கு பிறந்தது. இந்நிலையில், நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. சிட்னி நகரில் கண்கவர் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி … Read more

மீண்டும் மீண்டுமா .. நியூசிலாந்தில் வரலாற்று சாதனை படைத்த பங்களாதேஷ்..!

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று டி20 தொடர் தொடங்கியது. நேப்பியரில் நடந்த முதல் போட்டியில் பங்களாதேஷ் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.  அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்திற்கு ஆரம்பம் மிகவும் மோசமாக இருந்தது. டிம் சீஃபர்ட் (0), ஃபின் … Read more

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வங்கதேச அணி ஆறுதல் வெற்றி..!

நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் , மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி  பெற்று ‘2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு … Read more

INDvsNZ ODI: தொடரை இழந்த இந்தியா! நியூசிலாந்துக்கு எதிரான 3வது போட்டி பாதியில் கைவிடப்பட்டது.!

இந்தியா-நியூசிலாந்து இடையே 3ஆவது ஒருநாள் போட்டி மழையினால் கைவிடப்பட்ட நிலையில், இந்தியா தொடரை இழந்தது. இந்தியா- நியூசிலாந்துக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. டாஸ் வென்று நியூசிலாந்து முதலில் பந்து வீசியது. இதன் படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், ஷிகர் தவான்(28),கில்(13), என ஓப்பனிங் வீரர்கள் சொதப்ப, அதன் பின் களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் ஓரளவு ரன்கள்(49) குவித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார்(6) ரன்களுக்கும், ரிஷப் பந்த்(10), தீபக் ஹூடா(12) என … Read more

IND vs NZ ODI: இறுதிவரை போராடிய வாஷிங்டன்! இந்தியா 219 ரன்களுக்கு ஆல் அவுட்.!

நியூசிலாந்துக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 219 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டித்தொடர்களில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்க இரண்டாவது போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பௌலிங்கை … Read more

IND vs NZ ODI: மீண்டு வருமா இந்தியா? நியூசிலாந்துக்கு எதிராக நாளை 2வது ஒருநாள் போட்டி.!

இந்தியா-நியூசிலாந்து மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெறுகிறது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டி-20 தொடரில் மழை குறுக்கிட்டு ஒரு போட்டி ரத்தானாலும், இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்றது. ஆக்லாந்தில் நேற்று தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. டாசில் தோற்ற … Read more

IND vs NZ ODI: ஷ்ரேயஸ் ஐயர், தவான் அதிரடி! இந்தியா 306 ரன்கள் குவிப்பு.!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 306/7 ரன்கள் குவிப்பு. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக இன்று முதல் ஒருநாள் போட்டியில் ஆக்லாந்தில் விளையாடுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தவான், சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் அரைசதத்தால் இந்திய அணி 300 ரன்களைக்கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய … Read more