IND vs NZ ODI: இறுதிவரை போராடிய வாஷிங்டன்! இந்தியா 219 ரன்களுக்கு ஆல் அவுட்.!

நியூசிலாந்துக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 219 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டித்தொடர்களில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்க இரண்டாவது போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பௌலிங்கை … Read more

இந்தியா-சீனா எல்லை பிரச்சனையை தீர்த்து வைக்க தயார்… டிரம்ப் மீண்டும் அறிப்பு…

இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைப் பிரச்னையை, இரு நாடுகளும் சேர்ந்து சுமுகமாக தீர்த்துக் கொள்ளும் என, நம்புவதாகவும் மேலும்  தேவைப்பட்டால் அந்த பிரச்சனைகளை தீர்க்க  தான் உதவ தயாராக இருப்பதாகவும், அமெரிக்க அதிபர் டிரம்ப், மீண்டும் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும்  சீனா இடையே, கிழக்கு லடாக் பகுதியில், ஐந்து மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வருகிறது. எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளின் அமைதி பேச்சு, பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன. சமீபத்தில் … Read more

இந்திய-சீன இராணுவ அதிகாரிகள் மட்ட பேச்சு… 6ஆம் கட்டமாக நடைபெற்றது…

இந்திய எல்லையின் காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.  இதற்கு நம் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதையடுத்து எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. பிரச்னைக்கு சுமுக தீர்வு காண இரு நாட்டு ராணுவ மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை  நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை  லடாக் அருகே சீன எல்லைக்குள் உள்ள … Read more