16 சிக்சர்கள்..உலக சாதனையை சமன் செய்த பின் ஆலன்..!

Finn Allen

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து  அணிகளுக்கு இடையே இன்று அதிகாலை 3-வது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் இறங்கிய நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு 225 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி  20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தப் போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து … Read more

மீண்டும் டி20 அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன்!

Kane Williamson

14 மாத இடைவெளிக்கு பிறகு நியூசிலாந்து டி20 அணியில் மீண்டும் கேப்டனாக கேன் வில்லியம்சன் இடம்பெற்றுள்ளார். வரும் 12ம் தேதி முதல் பாகிஸ்தானுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. அதில், டி20 உலகக் கோப்பைக்கு பிறகு கேப்டனாக கேன் வில்லியம்சன் நியூசிலாந்து டி20 அணிக்கு திரும்பியுள்ளார். கடைசியாக 2022 நவம்பர் 20ம் தேதி டி20 போட்டியில் விளையாடிய நிலையில், தற்போது 14 … Read more

டி-20 உலகக்கோப்பையில் உலகசாதனை படைத்த பாபர்-ரிஸ்வான் ஜோடி.!

டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் பாபர்-ரிஸ்வான் ஜோடி 3 முறை 100 ரன்கள் அடித்து உலகசாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப்போட்டி இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்கத்திலேயே பின் ஆலன் 4 ரன்களுக்கு அவுட் ஆனார். அதன் பின் கான்வே(21), வில்லியம்சன்(46), ரன்களும் … Read more

Cricket Breaking: பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.!

பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றது. பாக்.அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக ரிஸ்வான் 57 ரன்களும், பாபர் அசாம் 53 ரன்களும், மொஹம்மது ஹாரிஸ் 30 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்களும், சாண்ட்னர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாக் அணி வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

T20 SemiFinal: நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் எடுத்து 152 ரன்கள் குவிப்பு.!

டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் அரையிறுதியில் விளையாடும் நியூசிலாந்து அணி 152 ரன்கள் குவித்துள்ளது. பாக்-நியூசிலாந்து மோதும் முதல் அரையிறுதியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக வில்லியம்சன் 46 ரன்களும், டேரில் மிட்சேல் 53 ரன்களும் குவித்துள்ளனர். பாக். அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

#T20 WorldCup 2022: பாக்-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதி, டாஸ் வென்று நியூசிலாந்து அணி பேட்டிங்! வெல்வது யார்?

டி-20 உலகக்கோப்பையில் முதல் அரையிறுதியில் பாக்.-நியூசிலாந்து மோதும் ஆட்டத்தில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் நாக் அவுட் போட்டிகள் இன்று தொடங்குகிறது. சிட்னியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை 28 டி-20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 17 போட்டிகளில் வென்றுள்ளது, டி-20 உலகக்கோப்பை தொடர்களில் 6 … Read more