ஜெயம் ரவியின் அடுத்த படத்திற்கு "பூமி" டைட்டில்…!

ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த “கோமாளி” படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த படத்திற்கு “பூமி” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரவி நடிப்பில் வெளிவந்த ரோமியோ ஜூலியட், போகன் படத்தின் இயக்குனர் லக்ஷ்மன் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இப்படத்தில் ரவிக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார். அடங்கமாறு படத்தை தயாரித்த ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜய்குமார்  தான் … Read more

ஜெயம் ரவியின் 25 மற்றும் 26-வது படத்தின் டைட்டில் இதுதானா?

நடிகர் ஜெயம் ரவி பிரபலமான இந்திய நடிகராவார். இவர் அவரது தனத்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமல்லாது, சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். நிலையில், இவரது நடிப்பில் வெளியான கோமாளி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இவரது 25-வது படத்தை இயக்குனர் லக்ஷ்மன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ‘சர்வாதிகாரி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவரது 26-வது … Read more

கோமாளி படத்தை அலேக்கா தூக்கினார் போனி கபூர்..!

நடிகர் ஜெயம்ரவி கோலிவுட் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்.இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் “கோமாளி” படம் திரைக்கு வந்து வெற்றிநடை போட்டு  வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. தற்போது இந்த படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டு உள்ளன. தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருந்த இந்த படத்தின் ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றியுள்ளார். இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தில் போனி கபூரின் மகன் அர்ஜுன் … Read more

முதன்முறையாக தென்னிந்திய படத்தில் களமிறங்கும் ஈரானிய நடிகை!

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமியாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி, இயக்குனர் அகமத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதாநாயகியாக நடிகை டாப்ஸி நடிக்கிறார். இப்படம் ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. இப்படத்தில் ஈரானிய நடிகை எல்நாஸ் நொரோஷி நடிக்கவுள்ளார். இவர் நடிக்கும் முதல் தென்னிந்திய திரைப்படம் இது … Read more

கோமாளி படத்தின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கும் பிரபல நடிகை!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் கோமாளி படத்தில், நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வரும் நவம்பரில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் வெற்றியை எதிர்நோக்கி, நடிகை காஜல் அகர்வால் எதிர்பாருடன் காத்திருக்கிறாராம்.

ஜெயம் ரவியின் ‘கோமாளி’ தயாராவதற்கு முன்னரே விலைக்கு வாங்கிய முன்னனி சேனல்!

ஜெயம் ரவி அடுத்ததாக தனது 24வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினில் முதன் முதலாக காஜல் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி பல வேடங்களில் நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பும் உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது. இதேபோல தான் … Read more