கீர்த்தி சுரேஷ் என் மனசுக்குள்ளேயே நிக்குறாங்க! மனம் திறந்த ‘வெற்றிநாயகன்’ ராமராஜன்.!

வெள்ளிவிழா நாயகனாக 1990 காலகட்டத்தில் இருந்த ராமாராஜன் நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த 2012-ம் ஆண்டு “மேதை” படத்தில் நடித்தார். பிறகு மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் நாயகனாக “சாமானியன்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் ராஹேஷ் என்பவர் இயக்குகிறார். படத்தை எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.  இந்த படத்திற்கான டீசர் கூட சமீபத்தில் வெளியானது. விரைவில் ரிலீஸ் தேதி … Read more

லுங்கியை தூக்கி தர லோக்கலாக குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்..! வைரலாகும் வீடியோ…

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் படத்திலும், தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதில் தசரா திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதேலா இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையைமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் (தூம் தாம்) பாடலும் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று … Read more

பிரம்மாண்ட படத்தில் சிம்பு..! ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் …? சோகத்தில் ரசிகர்கள் .!

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக  இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் சுதாகொங்கரா  இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். அந்த திரைப்படத்தை கேஜிஎப்  படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிமில் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்டுகிறது. ஏற்கனவே சுதாகொங்கரா இயக்கத்தில் ஹோம்பலே  நிறுவனம் ஒரு படம் தயாரிப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதையும் படியுங்களேன்- மீண்டும் … Read more

அண்ணன்-தங்கை உறவு என்பது இரத்தமும் சதையும் கலந்தது, காலத்தால் அழியாதது- பாரதிராஜா.!

ராக்கி படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஷ் வரண் அடுத்தாக செல்வராகவன் -கீர்த்தி சுரேஷ் வைத்து “சாணிக் காயிதம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் கடந்த 6-ஆம் தேதி வெளியானது. இந்தப் படமும் ராக்கி திரைப்படத்தை போலவே ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை நிறைந்த பழிவாங்கும் கதைக்களமாக இருக்கிறது.ந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா … Read more

கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து மிரண்டு போன சூரி.!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் “சாணி காயிதம்”. பழிவாங்கும் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் கடந்த மே 6-ஆம் தேதி வெளியான படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளபக்கங்களில் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் சூரி படத்தை பார்த்துவிட்டு தனது ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டி உள்ளார். இது குறித்து ட்விட்டரில், ” … Read more

உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.! தனுஷ் ட்வீட்.!

ராக்கி படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஷ் வரண் அடுத்தாக செல்வராகவன் -கீர்த்தி சுரேஷ்  வைத்து “சாணிக் காயிதம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது. இந்தப் படமும் ராக்கி திரைப்படத்தை போலவே ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை நிறைந்த பழிவாங்கும் கதைக்களமாக இருக்கிறது. இன்று வெளியான இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் … Read more

கீர்த்தி சுரேஷ்க்கு கால் செய்த தனுஷ்.! காரணம் என்ன..?

தமிழ் சினிமாவில், இது என்ன மாயம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்தார். இவர் தெலுங்கில் நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்து தேசிய விருது வென்றுள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழிகளிலும் கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தாக சாணிக் காயிதம், படம் வரும் மே மாதம் 6-ஆம் தேதி நேரடியாக அமேசான் … Read more

மொத்தம் 25.! கொலைநடுங்க வைத்த கீர்த்தி சுரேஷ்.! ரத்தம் தெறிக்கும் புதிய ட்ரைலர்.!

ராக்கி படத்தை இயக்கத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அருண் மாதேஷ் வரண் அடுத்தாக செல்வராகவன் -கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து “சாணிக் காயிதம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வரும் மே 6-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியானது. டீசரை பார்த்த ரசிகர்கள் இந்தப் படமும் ராக்கி திரைப்படத்தை போலவே ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை நிறைந்த கதைக்களமாக இருக்கும் என கூறினார்கள். … Read more

நடிப்பில் மிரட்டிய கீர்த்தி சுரேஷ்.! டீசருடன் வெளியான “சாணிக் காயிதம்” ரிலீஸ் தேதி.!

ராக்கி படத்தை இயக்கத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அருண் மாதேஷ் வரண் அடுத்தாக செல்வராகவன் -கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து “சாணிக் காயிதம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேம் ஓடிடி  தளத்தில் வெளியாகிறது. இந்தப் படமும் ராக்கி திரைப்படத்தை போலவே ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை நிறைந்த கதைக்களமாக இருக்கும் என படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்தவுடனே ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்தநிலையில் , தற்போது “சாணிக்காயிதம்” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. … Read more

மாமன்னன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.!

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக “மாமன்னன்” என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். பஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு விறு விறுப்பாக … Read more