மாமன்னன் படத்தில் வடிவேலுவுக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா?

maamannan vadivelu

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மாமன்னன்.  இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. வசூல் ரீதியாகவும் படம் 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. படத்தில் நடிகர் வடிவேலு உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக மாமன்னன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதுவரை வடிவேலு காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், மாமன்னன் … Read more

உதயநிதி படம் என்னாச்சி.? அடுத்த பட அறிவிப்பை அதிரடியாய் வெளியிட்ட மாரி செல்வராஜ்.!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்திற்கு ‘வாழை’ என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாரி … Read more

“மாமன்னன்” படப்பிடிப்பில் இணைந்தார் ஃபகத் பாசில்.!

நடிகர் ஃபகத் பாசில் தனது நடிப்பால் மாலிவுட் மட்டுமின்றி பிற மொழிகளிலும் பிரபலமாகி வருகிறார். தற்போது,இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மாமன்னன்’ படப்பிடிப்பில் இன்று இணைந்துள்ளார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி, ஃபஹத், வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். மார்ச் முதல் வாரத்தில் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து முதல் ஷெட்யூலை முடித்த நிலையில், படத்தின் அடுத்த ஷெட்யூல் சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில், தனது மனைவி நஸ்ரியாவுடன் விடுமுறைக்காக வெளியூர் சென்ற ஃபகத் தற்போது தனது பகுதிகளை … Read more

மாமன்னன் படப்பிடிப்பில் இணைந்த மகாநடிகன்.?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “மாமன்னன்”. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரக்ள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். வித்தியசமான கதைக்களத்தை கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது . இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஃபகத் ஃபாசில் இணைந்துள்ளார். படக்குழு … Read more

மாமன்னன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.!

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக “மாமன்னன்” என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். பஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு விறு விறுப்பாக … Read more

மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில் இணைந்த வடிவேலு.!

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக “மாமன்னன்” என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். பஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்திற்கான போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. … Read more

படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய மாரி செல்வராஜ்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாரி செல்வராஜ் தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாமன்னன் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் உதயநிதி, பஹத் பாசில், வடிவேலு,கீர்த்தி சுரேஷ் … Read more

வடிவேலு, A.R.ரகுமான் என பலமான கூட்டணியுடன் களமிறங்கும் உதயநிதி.! ஹாட் அப்டேட் இதோ…

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக “மாமன்னன்” என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். பஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்திற்கான போஸ்டர் இன்று தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில், படத்தில் நடிக்கும் முக்கியமான … Read more