மாமன்னன் படத்தில் வடிவேலுவுக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா?

maamannan vadivelu

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மாமன்னன்.  இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. வசூல் ரீதியாகவும் படம் 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. படத்தில் நடிகர் வடிவேலு உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக மாமன்னன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதுவரை வடிவேலு காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், மாமன்னன் … Read more

“மாமன்னன்” படப்பிடிப்பில் இணைந்தார் ஃபகத் பாசில்.!

நடிகர் ஃபகத் பாசில் தனது நடிப்பால் மாலிவுட் மட்டுமின்றி பிற மொழிகளிலும் பிரபலமாகி வருகிறார். தற்போது,இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மாமன்னன்’ படப்பிடிப்பில் இன்று இணைந்துள்ளார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி, ஃபஹத், வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். மார்ச் முதல் வாரத்தில் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து முதல் ஷெட்யூலை முடித்த நிலையில், படத்தின் அடுத்த ஷெட்யூல் சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில், தனது மனைவி நஸ்ரியாவுடன் விடுமுறைக்காக வெளியூர் சென்ற ஃபகத் தற்போது தனது பகுதிகளை … Read more

மாமன்னன் படப்பிடிப்பில் இணைந்த மகாநடிகன்.?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “மாமன்னன்”. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரக்ள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். வித்தியசமான கதைக்களத்தை கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது . இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஃபகத் ஃபாசில் இணைந்துள்ளார். படக்குழு … Read more