மாமன்னன் படத்தில் வடிவேலுவுக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா?

maamannan vadivelu

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மாமன்னன்.  இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. வசூல் ரீதியாகவும் படம் 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. படத்தில் நடிகர் வடிவேலு உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக மாமன்னன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதுவரை வடிவேலு காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், மாமன்னன் … Read more

மைனா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

மைனா படத்தில் நடிகர் தம்பி ராமையாவின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர் சார்லிதான் நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது. இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மைனா. இந்த திரைப்படத்தில் விதார்த், அமலாபால், தம்பி ராமையா, பாஸ்கர், போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். சிறந்த காதல் கதையை மையமாக வைத்து எடுக்கபட்ட இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் தம்பி ராமையா … Read more