இன்று கடைசி டி20 போட்டி !!வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா ?
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இன்று இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெறுகிறது. இந்தியாவில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது டி20 போட்டி கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி 20 ஓவர் … Read more