2018/19க்கான வீரர்களின் ஒப்பந்தப்பட்டியல் வெளியீடு!! முரளி விஜய் அவுட்..! 21 வயதில் ரிஷப் பன்ட் மாஸ்!!

2018/19 ஆண்டுகளுக்கான ஒப்பந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 21 வயதிலேயே உச்சம் பெற்று அற்புதம் படைத்துள்ளார் முழு பட்டியல்: தரம் எண் விளையாட்டு வீரர்கள் ஏ + (7 கோடி ரூபாய்) 1 திரு விராத் கோலி 2 திரு ரோஹித் ஷர்மா 3 திரு ஜஸ்பிரித் பும்ராஹ்   தரம் S.No. விளையாட்டு வீரர்கள் ஏ (5 கோடி ருபாய்) 1 … Read more

கடைசி 2 போட்டிகளில் தல தோனிக்கு ஓய்வு: காரணம் என்ன தெரியுமா?

ஆஸ்திரேலிய அணியுடனான கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார். ரிஷப் பண்ட் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக இந்திய அணி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரிகிறது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று இந்த தோனியின் சொந்த ஊர் மைதானம் ராஞ்சியில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி மிக … Read more

தோல்விக்கு காரணம் இவர்கள்தான்: கேப்டன் விராட் கோலி வேதனை!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியுடனான இந்த தோல்வி குறித்து விராட் கோஹ்லி பேசியதாவது: முதல் இன்னிங்ஸின் முதல் பாதியில் சொதப்பிய நாங்கள் கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. ஆஸ்திரேலிய அணியும் மிக அற்புதமாக விளையாடியது. ஆஸ்திரேலிய அணி எப்படியும் 350+ ரன்களை எங்களுக்கு இலக்காக நிர்ணயிக்கும் என்று தான் நினைத்தோம் ஆனால் அதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்தியது மகிழ்ச்சி தான். ஆஸ்திரேலிய அணி … Read more

கடைசி ஒவரில் இந்திய அணி வெற்றி!!கெத்துகாட்டிய தமிழக வீரர் விஜய் சங்கர்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி  250 ரன்கள் அடித்தது. இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 242 ரன்கள் மட்டுமே அடித்தது.      இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தது. இந்திய பேட்டிங் எதிர்பார்த்தது போல் பெரிதாக செயல்படவில்லை.இந்திய அணி கேப்டன் … Read more

ஜாதவ்,தோனி அபாரம் !!இந்திய அணி ருசியான வெற்றி !!

முதல் ஒரு நாள் போட்டியில்  முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 236 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதன் பின் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று நடைபெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு … Read more

இந்தியா அணியின் பந்து வீச்சில் திணறிய ஆஸ்திரேலியாஅணி !!!!!

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். 50 ஓவரில் 236 ரன்கள் எடுத்துள்ளனர். 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதன் பின் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும்  உஸ்மான் கவாஜா … Read more

4 விக்கெட் இழந்தஆஸ்திரேலியா இந்தியா அணியின் அபார பந்து வீச்சு !!!

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். 4 விக்கெட் இழப்பிற்கு135 ரன்கள் எடுத்தனர். 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதன் பின் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும்  உஸ்மான் கவாஜா … Read more

முதல் ஒருநாள் போட்டி :டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்!!ஜடேஜாவிற்கு வாய்ப்பு

இன்று  இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நடைபெறகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதன் பின் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி … Read more

இன்று முதல் ஒருநாள் போட்டி !!ஆஸ்திரேலியாவை பழி தீர்க்குமா இந்தியா….

ஆஸ்திரேலியா அணி  டி20 தொடரை 2-0 என்ற கணக்கில்  வென்றது. இன்று  இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியாவின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். லோகேஷ் ராகுல் சரவெடியாக வெடித்து, அவர் 26 பந்துகளில் 46 ரன்கள் … Read more

நாளை முதல் ஒருநாள் போட்டி !!ஆஸ்திரேலியாவை பழி தீர்க்குமா இந்தியா….

ஆஸ்திரேலியா அணி  டி20 தொடரை 2-0 என்ற கணக்கில்  வென்றது. நாளை இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதன் பின் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை  நடைபெற உள்ளது. எனவே முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள் விவரம் :விராட் (கேப்டன் … Read more