ட்வீட்டரில் no.1 ட்ரெண்டிங்கில் #அறிவில்லாஅணில்பரிதாபங்கள்! காரணம் இது தான்!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்குமே பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர்கள் இருவரின் படங்கள் எப்போது வெளியானாலும், இவர்களின் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு. அஜித் மற்றும் விஜயை பொறுத்தவரையில், இருவரும் நண்பர்களாக இருந்தாலும், இவர்களின் இருவரின் ரசிகர்கள் மத்தியில், சமூகவலைத்தளங்களில் பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், தற்போது ட்வீட்டரில்  #அறிவில்லாஅணில்பரிதாபங்கள் என்ற ஹேஷ்டேக் ட்வீட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், சில … Read more

அஜித் ரசிகர்களின் அட்டகாசமான கொண்டாட்டம் தொடங்கியது! ட்வீட்டரை தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. மேலும், இவர் பல வெறி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் இன்று ரிலீஸாகியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் முழுவதும் இன்று அஜித் ரசிகர்களின் அட்டகாசம் கொண்டாட்டம் தான் அரங்கேறியுள்ளது. இந்நிலையில், ட்வீட்டரில் … Read more

அடேங்கப்பா! t-shirt வரை வந்துடானுங்களா! pray for nesamani டி-ஷார்ட்! இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!

முகநூல் பக்கத்தில் சுத்தியல் குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலால், இன்று உலகம் முழுவதும் #pray for nesamani என்ற ஹேஸ்டேக் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், திருப்பூரை சேர்ந்த பின்னலாடை நிறுவனம் “pray for nesamani” என்ற வாசகங்கள் அடங்கிய டி-ஷார்ட்டுகளை தயாரித்துள்ளது. இந்த டி-ஷார்ட்டுகள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.