அடேங்கப்பா! t-shirt வரை வந்துடானுங்களா! pray for nesamani டி-ஷார்ட்! இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!

முகநூல் பக்கத்தில் சுத்தியல் குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலால், இன்று உலகம் முழுவதும் #pray for nesamani என்ற ஹேஸ்டேக் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில், திருப்பூரை சேர்ந்த பின்னலாடை நிறுவனம் “pray for nesamani” என்ற வாசகங்கள் அடங்கிய டி-ஷார்ட்டுகளை தயாரித்துள்ளது. இந்த டி-ஷார்ட்டுகள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment