உலகக்கோப்பையில் சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச் ,டேவிட் வார்னர்

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர் முடிவில் அனைத்து  விக்கெட்டை இழந்து 307 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய  பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில்  அனைத்து விக்கெட்டை இழந்து 266 ரன்கள் எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில்  ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச் ,டேவிட்  வார்னர் இருவரும் களமிறங்கினர்.இவர்களின் … Read more

41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் பணிந்த பாகிஸ்தான்!

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் அணிகள் மோதியது.இந்த போட்டியானது டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச் , டேவிட் வார்னர் ஆகிய இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாகவும் , நிதானமாகவும் விளையாடி இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். இவர்கள் கூட்டணியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது.அப்போது ஆஸ்திரேலியா … Read more

தொடக்க வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தானுக்கு 308 ரன்கள் இலக்காக வைத்த ஆஸ்திரேலியா

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியானது டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச் , டேவிட்  வார்னர் ஆகிய இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாகவும் , நிதானமாகவும் விளையாடி இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். இவர்கள் கூட்டணியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் … Read more

AUSvPAK:சதம் அடித்து சாதனை படைத்த டேவிட் வார்னர்!

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியானது டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச் ,டேவிட் வார்னர் ஆகிய இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 111 பந்தில்  11 பவுண்டரி , 1 சிக்ஸர் என  மொத்தமாக 107 ரன்கள் … Read more

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதல் இடத்தில் ஆரோன் பிஞ்ச்

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியானது டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச் , டேவிட் வார்னர் ஆகிய இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாகவும் ,நிதானமாகவும் விளையாடி இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். இப்போட்டியில்  ஆரோன் பிஞ்ச் அதிரடியாக விளையாடி 6 … Read more

டாஸ் வென்ற பாகிஸ்தான் ! முதலில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளது.இந்த போட்டியானது டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. ஆஸ்திரேலியா அணி வீரர்கள் :டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச்(கேப்டன் ),ஷான் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், உஸ்மான் கவாஜா, கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி,நாதன் கொல்டர்-நைல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் இடம் பெற்றனர். பாகிஸ்தான் அணி … Read more

விராட் , ஆரோன் பின்ச் இருவரின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி!

நடப்பு உலகக் கோப்பை தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கேப்டன்களான  விராட் , ஆரோன் பின்ச் ஆகிய இருவரும் ஐசிசியிடம் எல் இ டி பெய்ல்ஸ்ஸை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.இவர்களது கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது. நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் ஐசிசி எல்இடி பெய்ல்ஸ் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பெய்ல்ஸ் கடந்த 2015- ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் போட்டியின் போது பந்து … Read more

பாண்டியவை பார்க்கும் போது அதிரடி வீரர் லான்ஸ் குளூஸ்னர் நினைவிற்கு வருகிறார்! ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ்

தென் ஆப்பிரிக்க வீரர் லான்ஸ் குளூஸ்னரை போல ஹர்திக் பாண்டிய அதிரடி வீரர் என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் கூறி உள்ளார். லண்டனில் நேற்று இது குறித்து பேசும் போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி  வீரர் ஹர்திக் பாண்டியா அபாரமாக விளையாடினார். 27 பந்தில் 48 ரன்கள் குவித்தார். இதைப் பார்க்கும்போது 1999 ஆம் ஆண்டு உலககோப்பையில் தென் ஆப்பிரிக்க வீரர் லான்ஸ் குளூஸ்னர் … Read more

உலககோப்பை போட்டியை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் தொடர் மழை !

உலககோப்பை தொடர் கடந்த மாதம் 30 -ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது.இந்த தொடரில் பத்து அணிகள் விளையாடி வருகின்றனர்.இந்நிலையில் இதுவரை 16 போட்டிகள் நடந்து முடிந்து உள்ளது.அதில் மூன்று போட்டிகள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. கடந்த 7-ம் தேதி பாகிஸ்தான் -இலங்கை இந்த இரு அணிகளும் பிரிஸ்டல் மைதானத்தில் மோத இருந்த நிலையில் ஒரு பந்து கூட வீசாமல் போட்டி ரத்தானது. நேற்று முன்தினம் தென் ஆப்ரிக்கா Vs வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டவுன்டனில் உள்ள … Read more

இலங்கை அணிக்கு தொடர்ந்து இரண்டு போட்டிகள் ரத்து !

நேற்றைய  போட்டியில் பங்களாதேஷ் Vs இலங்கை அணி மோத இருந்தது. இப் போட்டியானது  பிரிஸ்டல் உள்ள கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் டாஸ் போடுவதற்கு முன் மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. போட்டி ரத்து செய்ததன் மூலம் பங்களாதேஷ் , இலங்கை ஆகிய  அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.இதன் மூலம் இலங்கை அணி புள்ளி … Read more