அணிகளை ஆப்கான் அதிரடியாக அச்சுறுத்தும் அனில் கும்பிளே கணிப்பு

அணிகளை எல்லாம் ஆப்கானிஸ்தான்  அச்சுறுத்தும் என்று அணில் கும்ளே கணிப்பு தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை நெருங்கி வரும் சுழலில் ஒவ்வொரு அணியும் தங்களை வலுப்படுத்தும் நோக்கில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.இந்த சூழலில் ஒருபக்கம் தீவிரம் கொள்ளும் அணிகள் மறுபக்கம் பரிசு தொகைகளை அறிவிக்கும் ஐசிசி என்று பரபரப்பாக உலகக்கோப்பையை நோக்கி  சென்று கொண்டிருக்கும் நிலையில்  பல்வேறு கிரிக்கெட் தரப்புகளிடம் இருந்து கருத்துகள் வந்து கொண்டிருக்கிறது. தான் கணித்த கணிப்பு தப்பாகாது  என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் அணில் கும்ளே ஆம் … Read more

#CWC19: உலகக்கோப்பை அதிகாரபூர்வ பாடலை வெளியிட்டது ஐசிசி

உலகக்கோப்பை போட்டியானது வரும் 30 தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.இதில் பல நாடுகளின் அணிகள் பங்கு கொண்டு விளையாட உள்ளது. இந்நிலையில் ஐசிசி இன்று ஸ்டான்ட் பை” (“Stand By”)என்ற தலைப்பில்  உலகக்கோப்பைக்கான  அதிகாரபூர்வ பாடலை வெளியிட்டுள்ளது.இங்கிலாந்தின் புகழ்பெற்ற பாப் இசைப்பாடகர் லாரின் என்பவரால் பாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தோனி, ஹார்த்திக் பாண்டியா அதிரடியாக விளையாட சுதந்திரம் வழங்க வேண்டும்! ஹர்பஜன் கோரிக்கை!

உலக கோப்பை தொடர்வருகின்ற30-ம்தேதி தொடங்க உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர அதிரடி வீரர் தோனி அடித்து விளையாட முழு சுதந்திரத்தை வழங்க வேண்டும் என ஹர்பாஜன் சிங் கோரிக்கை வைத்து உள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும்,விக்கெட் கீப்பருமான தோனி சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விளையாடுவது தான் தோனியின் சிறப்பு. இவரின் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விளையாடுவதாலே இவருக்கு பல ரசிகர்கள் பட்டாளமே உள்ளார். களத்தில் இறங்கியதும் அடித்து விளையாடாமல் சிங்கிள் ரன்னாக எடுத்து பொறுமையாக … Read more

உலகக்கோப்பை வரலாற்றில் இல்லாத அளவிற்கு பரிசுத்தொகை அறிவித்த ஐசிசி விபரம் உள்ளே

12 வது உலகக்கோப்பை தொடர் ஆனது இந்தாண்டு நடைபெறுகிறது.வரும் 30தேதி முதல் ஜூலை  14 தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்_ல்  நடைபெற உள்ளது. இதில் பங்கு கொள்ளும் நாடுகளின் அணிகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஐசிசி ஆனது உலககோப்பையை வெல்லும் அணிக்கு அளிக்கும் பரிசுத்தொகையை        அறிவித்துள்ளது. அதன் படி  இந்தாண்டு லீக் தொடர் முதல் இறுதிப்போட்டியில் இடம்பெறும் அணி மற்றும் வெல்லும் அணி ஆகியவற்றிற்கும் பரிசுத்தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி பரிசு தொகை … Read more

ரிஷப் பந்த் வேண்டாம் கார்த்திக் ஓகே…!காரணம் என்ன ..???கோலி ஓபன் டாக்

12 வது உலகக்கோப்பை இங்கிலாந்தில் 30 தேதி முதல் ஜீலை 14 தேதி வரை  நடைபெறுகிறது.இதில்  இந்திய அணி பங்கு கொண்டு விளையாட உள்ளது. சமீபத்தில் உலககோப்பையில் பங்குகொண்டு விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.இதில் தேர்வுகுழு மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விக்கெட் கீப்பர் டோனி மீதும்  கடும் விமர்சனம் எழுந்தது. அந்த விமர்சனம் எல்லாம் இந்திய அணியில் ரிசப் பந்த் சேர்க்கப்படவில்லை.அதற்கு பதிலாக திணேஷ் கார்த்திக்கிற்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக … Read more

இந்திய அணியின் இரு தூண்கள் விராட் _பும்ரா…!வேகப்பந்து ஜாம்பவான் ஸ்கேட்ச்

உலகக்கோப்பை தொடரானது  வரும் 30 தேதி நடைபெறுகிறது.இதில் இந்திய அணி பங்குகொண்டு விளையாடுகிறது. கோலி தலைமையிலான இந்திய இங்கிலாந்து சென்று விளையாடுகிறது. இந்நிலையில் கேப்டன் விராட் கோலி மற்றும் வேகபந்து வீச்சாளர்  பும்ரா ஆகிய இருவரும் இந்திய அணியின் துருப்பு சீட்டுகள் ஏன் தூண்கள் என்றே கூறலாம் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்த அவர் இந்திய அணியில் இந்த இரண்டு பெயர்களை குறிப்பிட நினைக்கிறேன்.அது … Read more

உலகக்கோப்பை : எங்களின் பந்து வீச்சை கவனமாக தான் பதம்பார்க்க வேண்டும்..!புவனேஷ் வீச்சு

இந்திய அணி உலககோப்பையில் பங்கேற்க உள்ளது.இந்த வருடம் இந்திய அணி அறை இறுதி வரை செல்ல வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உலககோப்பை நெருங்க நெருங்க விராட் கோலியின் ஐபிஎல் ஆட்டம் குறித்த  விமர்சனம் மற்றும் டோனியின் ஆட்டம் குறித்த விமர்சனம் போன்றவை கடும் சர்ச்சையாக்கிய நிலையில் விராட் இதற்கு பதிலளித்து முடிவு கட்டினார். இந்திய அணியின் பந்து வீச்சை உலகக்கோப்பையில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் கவனமாக தான் எதிர்கொள்ள … Read more

கிரிக்கெட்டில் டோனி விலைமதிப்பற்றவர் விராட் புகழாரம்….!

இந்தியா அணி கோலி தலைமையில் உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.இதில் டோனி விக்கெட் கீப்பராக அணியில் செயல்படுவார் என்று தெரிகிறது.இந்த நிலையில் கோலி குறித்து தற்போது விமர்சனம் பெருகி வருகிறது. அதே நிலையில் தோனியின் ஆட்டம் குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்த விமர்சனத்திற்கு கோலி நறுக்கென்று பதில் கொடுப்பார்.தோனி குறித்து விராட்  மனம் தெரிந்து தெரிவித்துள்ளார். அதில் தோனி அணியில் இருப்பது எனக்கு தான் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.மேலும் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையானது … Read more