கோவில் வளாகத்தில் ஏழை குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் காவலர்!

கோவில் வளாகத்தில் ஏழை குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் காவலர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், அனைத்து பள்ளி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லி காவல்துறை கான்ஸ்டபிள் தான்சிங், டெல்லி செங்கோட்டையில் அருகில் உள்ள கோவில் வளாகத்தில் வைத்து, … Read more

B.E. வகுப்புகளை ஆகஸ்டில் தொடங்கலாம் – ஏஐசிடிஇ

B.E. மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் வகுப்புகளை தொடங்கலாம் என்று ஏ.ஐ.சி.டி.இ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்து வருவதால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் 3 ஆம் கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதன் விளைவாக அரசு தேர்வுகளும் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் ஜூன் மாதம் வரை நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பின்னர் இதனால் மாணவர்கள் மீண்டும் பள்ளி, கல்லூரி எப்போது திறக்கப்படும் என்றும் தேர்வுகள் நடைபெறுமா? … Read more

ஜாக்டோ-ஜியோ போராட்டம்… தனியார் ஆசிரியர்களைக் கொண்டு வகுப்பு…!!

தேர்வு நெருங்கும் சமயத்தில் மாணவர்களின் படிப்பு பாதிக்க கூடாது என்பதற்காக, தனியார் ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டம், குமலன் குட்டை பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. புதிய ஆசிரியர்களின் அணுகுமுறையால், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் … Read more