முகத்தை பளபளப்பாக்கும் சூப்பர் டிப்ஸ்!

நாம் நமது அன்றாட வாழ்வில் நமது அழகை அழகை மெருகூட்டுவதற்காக பல வகையான விலையுயர்ந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகிறோம். இந்த பொருட்களை பயன்படுத்தினால் நாம் பளபளப்பாகலாம் என எண்ணுவதுண்டு. ஆனால், அதில் உள்ள அதிகப்படியான கெமிக்கல்கள் நமது உடலில் பல விதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆனால், இளம் தலைமுறையினரை பொறுத்தவரையில், தங்களது அழகை மெருகூட்டுவதற்காக பலரும் செயற்கையான மருத்துவ முறையை தான் பின்பற்றுகிறோம். ஆனால், நமது சரும அழகை நிரந்தரமான முறையில் அழகாக்க இயற்கையான மருத்துவத்தை … Read more

கண்களில் உள்ள கருவளையத்தை நினைத்து கவலைப்படாதீங்க! உங்களுக்காக சூப்பர் டிப்ஸ் இதோ!

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே தங்களது சரும அழகு சம்பந்தமான பிரச்சனைகள் தான். இந்த பிரச்சனைகளுக்கு மிக விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக, பலரும் செயற்கையான வழியை தான் தேடி போவதுண்டு. ஆனால், இதனால் நமக்கு பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், கருவளையத்தை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். செய்முறை – 1 தேவையானவை சந்தனம் பண்றீர் செய்முறை  சந்தானம் மற்றும் பண்றீரை … Read more

இளைய தலைமுறையினரே! இளநரை குறித்த கவலைய விடுங்க! உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சருமம் மற்றும் கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகள் தான். இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இளம் தலைமுறையினர், பலரும் செயற்கையான மருத்துவ முறைகளை தான் பின்பற்றுகின்றனர். இதனால் அவர்கள் சந்திக்கிற பக்கவிளைவுகள் அதிகம். எனவே எந்த ஒரு பிரச்சனைக்கும் இயற்கையான முறையில் தீர்வுகாண முயற்சிப்பது சிறந்தது. தற்போது இந்த பதிவில் இளம் நரையை இயற்கையான முறையில் போக்குவதற்கான வழிமுறைகளை பற்றி பார்ப்போம். தேவையானவை மருதாணி இலை (அரைத்தது) – ஒரு கைப்பிடி … Read more

உங்கள் முகம் புத்துணர்ச்சியாக இருக்க சூப்பர் டிப்ஸ்!

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்சனை தான். இதற்க்கு தீர்வு காண்பதற்காக மக்கள் பலரும் பல்வேறு இடங்களுக்கு அதிகமான பணத்தை செலவழித்து, செயற்கை மருத்துவ முறையை மேற்கொள்கின்றனர். ஆனால், இவை அனைத்தும் நமக்கு பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில், முகத்தை எவ்வாறு இயற்கையான முறையில் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை முந்திரி பழம் {உலர்ந்தது} – சிறிதளவு காபித்தூள் – சிறிதளவு செய்முறை … Read more

உங்கள் முடியின் நுனி வெடித்து காணப்படுகிறதா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

இளம்பெண்களுக்கு அழகே கூந்தல் தான். இந்த கூந்தலை பராமரிப்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு, அதிகமான  செலவீடுவார்கள். ஆனால், இப்பிரச்னைகளுக்கு செயற்கையான முறையை பின்பற்றுவதை தவிர்த்து, இயற்கையான முறையை பின்பற்றி வந்தால், நல்ல பலன் கிடைக்கும். தற்போது இந்த பதிவில், கூந்தல் நுனி வெடிப்பதற்கு இயற்கையான முறையில் எப்படி தீர்வு காண்பது என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை அவகோடா -1 வாழைப்பழம் – 1 ரோஸ் வாட்டர் – 5 ஸ்பூன் செய்முறை அவகோடா மற்றும் வாழைப்பழம் இரண்டையும் … Read more

முகப்பருவுக்கு முடிவுகட்டணுமா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்சனை தான். இவர்களை பொறுத்தவரையில், எந்த பிரச்சனைக்கும் உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள். அதுபோல சரும பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும் என எண்ணி செயற்கையான மருத்துவ முறைகளை பின்பற்றுகின்றனர். இது அவர்களுக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், முகத்தில் ஏற்படும் பருக்களுக்கு எவ்வாறு தீர்வு என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை பூசணிக்காய் கூழ் – … Read more

உங்கள் முகத்தை பளபளவென மாற்றும் மாம்பழ பேஸ் பேக்!

நாம் நமது அன்றாட வாழ்வில், நமது முகத்தின் அழகை மெருகூட்ட பல வகையான வழிமுறைகளை மேற்கொள்கிறோம். ஆனால், இவை அனைத்துமே நாம் எதிர்பாக்கின்ற தீர்வை அளிப்பதில்லை. நம்மில் அதிகமானோர், இயற்கையான முறைகளை மேற்கொள்வதை விட, செயற்கையான முறைகளை தான் அதிகமாக மேற்கொள்கிறோம். இவை நமது முகத்தில் பல பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில், நமது முகத்தை பளபளவென மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பாப்போம். மாம்பழ மற்றும் முல்தானி மெட்டி … Read more

உங்கள் முக கருமை நீங்கி பளிச்சுனு வெண்மையாக சூப்பர் டிப்ஸ்!

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்சனை தான். இதற்கு பலரும் பல மருத்துவ முறைகளை கையாளுகின்றனர். இதற்கு நாம் செயற்கையான மருத்துவ முறைகளை பின்பற்றுவதை விட, இயற்கையான முறைகளை பின்பற்றுவது சிறந்தது. தற்போது, இந்த பதிவில் முகக் கருமை நீங்கி, பளிச்சென்று வெண்மையாக சில வழிகளை பாப்போம். செய்முறை : 1 ஒரு பாத்திரத்தில் கேரட்டை எடுத்து, இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும். பின் அந்த … Read more

உங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா ? இதோ சில வழிகள்

பற்கள் பளிச்சுன்னு வெண்மையாக சில வழிமுறைகள். நாம் நமது அன்றாட வாழ்வில் பலவகையான உணவு பொருட்களை பயன்படுத்திக்கிறோம். அனைத்து பொருட்களுமே நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில்லை. நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் நமது உடலுக்கு பல ஆரோக்கிய கேடுகளைத் தான் ஏற்படுத்துகிறது. பற்கள் அந்த வகையில், நாம் உண்பதற்காக உபயோகப்படுத்தும் பல பொருட்கள், நமது பற்களுக்கும் சேதாரத்தை ஏற்படுத்துகிறது.நமது முன்னோர்கள் அக்காலங்களில் பல் துலக்குவதற்கு கரி, செங்கல், வேப்பங்குச்சி போன்றவற்றை பயன்படுத்தினர். ஆனால், இன்று நாம் அதை … Read more

ஒரே வாரத்தில் பளிச்சுனு வெள்ளையாக சூப்பர் டிப்ஸ்

முகக்கருமை நீங்கி ஒரே வாரத்தில் முகம் பொலிவுடன் மாற சூப் டிப்ஸ். இன்று இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே சரும பிரச்சனை தான். இதற்கு தீர்வு தேடி தேடி அலைபவர்கள் அதிகமானோர். இதற்கு நாம் செயற்கையான  முறையில் தீர்வு காணாமல், இயற்கையான முறையில் தீர்வு காண்பது தான் சிறந்தது. ஆனால், இன்று பலர் கடைகளில் கெமிக்கல் கலந்த கிரீம்களை அங்கி உபயோகித்து, பல பக்கவிளைவுகளை தாங்களே தேடிக் கொள்கின்றனர். தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், முகக்கருமை … Read more