மது அருந்துவதால் பொலிவான சருமம் பெற முடியும் என்பது உண்மையா?

ஒவ்வொருவரும் வாழ்வில் வெற்றியாளராக திகழ வேண்டும் என எத்தகு ஆசை கொள்கின்றனரோ அதே அளவுக்கு, அழகானவர்களாக, மற்றவர் பார்த்து பொறாமைப்படும் வண்ணம் அழகு நிறைந்தவர்களாக திகழ வேண்டும் என்ற ஆசையும் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறது. மக்களின் அழகாக வேண்டும் ஆசையை நிறைவேற்ற பெரும்பாலானோருக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்தாலே போதும் தெரியுமா! அப்படி என்ன விஷயம் என யோசிக்கின்றீரா? அவ்விஷயம் மது அருந்துதல் ஆகும். அதிர்ச்சி அடைய வேண்டாம் நண்பர்களே! இந்த பதிப்பில் மது அருந்துவதால் பொலிவான … Read more

டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் குறையுமா..?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் என்றால் அலாதி பிரியம். சாக்லேட் என்ற ஒற்றை வார்த்தைக்கு ஒரு பெரிய கூட்டமே கூடும். அதிக அளவில் செயற்கை சர்க்கரையை சேர்க்கும் சாக்லேட்கள் நமக்கு ஒரு போதும் நன்மை தராது. கோக்கோ அதிக அளவில் உள்ள டார்க் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் பல்வேறு பயன்களை தரும். இந்த டார்க் சாக்லேட் என்ன விதமான பயன்களை தரும் என்பதை இனி அறியலாம். ஊட்டச்சத்துக்கள் இந்த டார்க் சாக்லேட்டில் நார்சத்து, இரும்புசத்து, மெக்னீசியம், … Read more

சங்கு பூ டீ குடித்தால் நோய்கள் இன்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்..! தயாரிப்பு முறை உள்ளே..!

பலருடைய வீட்டில் இருக்க கூடிய இந்த செடியின் மகத்துவம் நமக்கு தெரிவதில்லை. இந்த செடி பல்லாயிரம் வருடமாக மருத்துவ பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தில் சித்தர்கள் இந்த செடியின் மகிமையை பற்றி அதிகம் குறிப்பிட்டுள்ளனர். நாம் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த சங்கு பூ நமக்கு உதவும் தன்மை கொண்டது. இனி சங்கு பூவின் முழு பயனையும், சங்கு பூ டீயை எவ்வாறு தயாரிப்பது என்பதையும் நாம் அறிவோம். எதிர்ப்பு சக்தி இந்த நீல நிற … Read more

பப்பாளியை சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நற்பயன்கள் என்னென்ன..?

பப்பாளி பெண்களுக்கு மட்டும் தான் சிறந்த உணவாக இருக்கும் என்கிற தவறான ஒரு கருத்து நம்மிடையே பரவி உள்ளது. ஆனால், உண்மை என்னவென்றால், பப்பாளி என்பது ஆண், பெண் இருவருவருக்கும் சிறந்த உணவாக உள்ளது. பப்பாளியை சாப்பிட்டு வந்தால் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். பப்பாளியில் உடல் எடை குறைப்பு முதல் இளமையாக நீண்ட ஆயுளுடன் இருக்க கூடிய நன்மைகள் உள்ளன. மேலும் இதை பற்றிய தகவல்களை இங்கு அறிந்து கொள்வோம். மன அழுத்தம் பழங்களில் … Read more

வெள்ளையான சருமம் பெற, தினம் இரவு இதை தடவினாலே போதுமாம்..!

நம்மில் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், அது நிறப்பிரச்சனை மற்றும் அழகு பிரச்சனை தான். நம்மூர் பெண்களின் துயர் துடைத்து அவர்களின் மனப்பாரத்தை குறைக்கவே இந்த பதிப்பு. நிறம் குறைந்து சற்று கருப்பாக இருக்கும் பெண்கள் எதையாவது செய்து வெள்ளையாகி விட மாட்டோமா என்று பல வித முயற்சிகளை மேற்கொண்டு இருப்பர்; பற்பல விஷயங்களை முயற்சித்து பார்த்து இனி இது வேலைக்கு ஆகாது என்று சோர்ந்து போயிருப்பர். இப்படி முயற்சித்து பார்த்து சோர்வடைந்த … Read more

அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகள் மறையவில்லையா…? கவலைய விடுங்க…!!! இதை செய்து பாருங்க…!!!

Scars caused by measles

உஷ்ணமான காலங்களில் சிலருக்கு அம்மை நோய் போடுவதுண்டு. சிலருக்கு இதன் மூலம் சிறு சிறு பருக்கள் போன்று வரும், சிலருக்கும் பெரிய கொப்பளங்களாக வரும். இது வந்த பின் அந்த கொப்பளங்கள் மறைந்த பிறகும் அதனால் உண்டான தழும்புகள் மறையாமல் இருக்கும். இந்த தழும்புகள் முகத்தின் அழகை கெடுக்கிறது. இந்த தழும்புகளை போக்க இயற்கையான முறையில் சில வழிமுறைகள் உள்ளது. அவற்றை பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள் : கசகசா – சிறிதளவு சிறிய மஞ்சள் துண்டு … Read more

உதட்டில் உள்ள கருமை நீங்கி உதடு அழகாகவும் வசீகரமாக மாறவும் இயற்கையான வழிமுறைகள் இதோ !!!!..

முகத்தில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் உதடும் ஒன்றாகும் .அதனை பாதுகாப்பது  மிகவும் அவசியமான ஒன்றாகும்.குடல் நன்றாக இருந்தால் உடல் நன்றாக இருக்கும்.மேலும் சீரான உணவு முறையை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். உதடு காய்ந்தால் அதனை எச்சில் தொட்டு தடவ கூடாது.அவ்வாறு செய்யும் போது பாக்டீரியாவினால் பாதிப்பு ஏற்பட்டு புண்கள் உருவாகும்.அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் உதட்டின் மேல் படுமாறு குடிக்க வேண்டும்.அவ்வாறு குடிப்பதால் உதடு வறட்சி அடையாமல் ஈரப்பதத்துடன் இருக்கும். ஜாதிக்காய் : உதட்டில் வறட்சி … Read more

கண்களில் உள்ள கருவளையத்தை நீக்கும் வெள்ளரிக்காய்…..!!!

வெள்ளரிக்காய் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இது நமது அருகாமையில் சந்தைகளில் கிடைக்கக்கூடியது. மலிவான விலையில் கிடைக்க கூடியது. இந்த காயில் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. அதுமட்டுமல்லாது இது நமது சருமத்தின் அழகை பேணி பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சருமத்தின் அழகை  வெள்ளரி பேணி காக்குமா…..? வெள்ளரிக்காயில் சருமத்தை பேணி காப்பதற்கான அனைத்து ஆற்றல்களும் உள்ளது. இந்த காய் நமது முகத்தின் அழகை மெருகூட்ட உதவுகிறது. இந்த காயை பல … Read more