முகம் எப்பொழுதும் பொலிவுடன் இளமையாக ஜொலிக்க இதை செய்யுங்கள்..!முகத்தில் உள்ள கருமை மறைய..!

டிப்ஸ்-1 தினமும் வீட்டில் பால் வாங்குவது இயல்பு. அதனால் பாலை காய்ச்சிய பிறகு அதன் மேல் படியும் ஆடையை எடுத்து குளிர வைக்க வேண்டும். பின்னர் இதனை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதுபோல் செய்வதன் மூலமாக முகத்திற்கு நல்ல ஊட்டசத்தாக இது அமையும். இதனால் முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்கும். டிப்ஸ்-2 கடலை மாவில் இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், இதில் ஒரு … Read more

ஒரே வாரத்தில் பளிச்சுனு வெள்ளையாக சூப்பர் டிப்ஸ்

முகக்கருமை நீங்கி ஒரே வாரத்தில் முகம் பொலிவுடன் மாற சூப் டிப்ஸ். இன்று இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே சரும பிரச்சனை தான். இதற்கு தீர்வு தேடி தேடி அலைபவர்கள் அதிகமானோர். இதற்கு நாம் செயற்கையான  முறையில் தீர்வு காணாமல், இயற்கையான முறையில் தீர்வு காண்பது தான் சிறந்தது. ஆனால், இன்று பலர் கடைகளில் கெமிக்கல் கலந்த கிரீம்களை அங்கி உபயோகித்து, பல பக்கவிளைவுகளை தாங்களே தேடிக் கொள்கின்றனர். தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், முகக்கருமை … Read more

வெயிலில் சருமத்தை பாதுகாக்கும் வெந்தய பேஸ் பேக்

வெயிலில் சருமத்தை பாதுகாக்கும் வெந்தய பேஸ் பேக். கோடைகாலம் வந்துவிட்டாலே பலருக்கு தானாக பயம் வந்து விடுகிறது. ஏனென்றால், அக்காலத்தில் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. சரும தோள்கள் மிகவும் மென்மையானது. கோடைகாலத்தில், சுட்டெரிக்கும் வயிலில் வெளியில் சென்றால், தீ பட்ட சணல் எவ்வாறு எரிந்து விடுகிறதோ, அது போல தான் நமது சருமமும். மென்மையான தோல்களை கொண்டிருப்பதால், வெயிலில் வெளியில் செல்லும் போது, பல சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது.  சருமதுளை அடைப்பு தேவையானவை வெந்தயம் … Read more