அழகு வேண்டுமா.? கடலை மாவை இப்படி பயன்படுத்துங்கள்.!

கடலை மாவு நம் தினசரி பயன்படுத்தும் கடலைப் பருப்பில் இருந்து தயாரிக்கப்பட்டது. இந்த கடலை மாவு சமையலுக்கு மட்டுமின்றி சரும பிரச்சனைகளுக்கும் தீர்வை கொடுக்கிறது.  சில வருடங்களுக்கு முன் பெண்கள் கடலை மாவைப் பயன்படுத்தி குளித்து வந்தார்கள். கடலைமாவு அனைத்து சரும பிரச்சனைகளையும் போக்கும். வெயிலால் ஏற்பட்ட  கருமையான சருமம் , முகப்பரு போன்றவற்றை போன்ற பிரச்சினைகளுக்கு கடலைமாவு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். தற்போது கடலைமாவை  பயன்படுத்தி சருமத்தை எப்படி பொலிவுடன் வைத்துக் கொள்வது என்பதைப் … Read more

என்றும் பதினாறாக இளமையுடன் இருக்க இதனையெல்லாம் செய்ய வேண்டுமாம்.!

ஐம்பது வயது தாண்டிய பிறகும் கூட என்றும் பதினாறு வயதில் இருக்க வேண்டுமென்ற ஆசை நம் எல்லோருக்கும் இருக்கிறது. அதனால் வயசானாலும் உங்க அழகும் இளமையும் உங்களைவிட்டுப் போகாமலிருக்க கீழே வரும் டிப்ஸை ட்ரைபண்ணி பாருங்க. ஐம்பது வயது தாண்டிய பிறகும் கூட என்றும் பதினாறு வயது இளமையயாக இருக்க வேண்டுமென்ற ஆசை நம் எல்லோருக்கும் இருக்கிறது. இதனால் வயதாகும்போது ஏற்படும் மிக முக்கியமான தோல் சருமத்தளர்ச்சிதான். அதை இயற்கையாகத் தடுக்கவும், சருமத்தை இறுக்கமாக்கவும் எளிமையான பேஸ் பேக்கைப் … Read more

மூக்கில் உள்ள வெண்புள்ளிகள் மறைய சூப்பர் டிப்ஸ்!

இன்றைய இளம் தலைமுறையினர் அதிகமாக தங்களது சரும அழகை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் இயற்கையான வழிமுறைகளை பின்பற்றாமல், செயற்கையான வழிமுறைகளை தான் பின்பற்றுகின்றனர். இதனால் பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் மூக்கில் உள்ள வெண்புள்ளிகள் மறைய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை தயிர் ஓட்ஸ் செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில், ஓட்ஸ் மற்றும் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள … Read more

முழங்கையில் உள்ள கருமை நீங்கி வெண்மையாக சூப்பர் டிப்ஸ்!

நாம் நமது அன்றாட வாழ்வில், நமது சரும அழகை மட்டுமல்லாது, நமது உடலையும் அழகாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். நம்மில் அதிகமானோரின் முழங்கைகள் கருப்பாக காணப்படும். இதற்கு நாம் பணம் செலவழித்து, பணத்தை வீணாக்குவதை விட, இயற்கையான முறையில் மருத்துவ முறைகளை மேற்கொள்வது நல்லது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், கருமையாக உள்ள முழங்கையை வெண்மையாக்குவது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை புதினா எலுமிச்சை செய்முறை முதலில் அரை கப் தண்ணீரில், புதினாவை … Read more

முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க சூப்பர் டிப்ஸ்!

நமது சருமத்தை பராமரிப்பதில் நம்மில் அதிகமானோர் அதிக கவனம் செலுத்துவதுண்டு. அதிலும் இளம் தலைமுறையினர் இந்த விஷயத்தில் மிகவும் அக்கறை செலுத்துவதுண்டு. ஆனால், இதற்காக அவர்கள் பல செயற்கையான வழிமுறைகளைத்தான் பின்பற்றுகிறார்கள்.  பல  ஏற்படக்கூடும். தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், முகத்தில் உள்ள கரும்புள்ளியை எவ்வாறு போக்கலாம் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை உப்பு சர்க்காரை செய்முறை முதலில் உப்பு மாற்று சர்க்கரை இரண்டையும் ஒன்றாக கலந்துக்க கொள்ள வேண்டும். அதன் பின் அதனை ஈரமான … Read more

உதட்டின் மேல் உள்ள கருமை நீங்கி, சிவப்பாக மாற சூப்பர் டிப்ஸ்!

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மெருகூட்டுவதில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் அதிகமான பணத்தை செலவு செய்து, செயற்கையான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். ஆனால் இதனால் பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. தற்போது, இந்த பதிவில் இயற்கையான முறையில் உதட்டின் மேல் உள்ள கருமை நீங்கி, சிவப்பாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். செய்முறை ஒரு பௌலில் கேரட் ஜூஸை எடுத்து, பஞ்சுருண்டையை பயன்படுத்தி, கேரட் ஜூஸை உதட்டின் … Read more

பெண்களே! அடர்த்தியான கூந்தலை பெற வேண்டுமா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

பெண்களை பொறுத்தவரையில், தங்களது சரும அழகையும், கூந்தலையும் பராமரிப்பதில் அதிகமான நேரத்தை செலவழிப்பதுண்டு. அதற்காக அவர்கள் அதிக அளவிலான பணத்தையும் செலவழிப்பதுண்டு. ஆனால், இது பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், கூந்தல் அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை லாவண்டர் எண்ணெய் விளக்கெண்ணெய் செய்முறை முதலில் ஒரு பௌலில், 5 துளிகள் லாவண்டர் எண்ணெயை எடுத்துக் கொண்டு, அதனுடன் 1 ஸ்பூன் விளக்கெண்ணெயை சேர்த்துக் கொள்ள … Read more

முகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்!

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் காட்டி வருகினறனர். இதற்காக பலர் அதிகமான பணத்தை செலவு செய்து, செயற்கையான மருத்துவ முறைகளை பின்பற்றுகின்றனர். ஆனால் இதனால் நாம் பல பக்கவிளைவுகளை தான் சந்திக்க நேரிடுகிறது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், முகத்தில் ரோமங்களை நீக்க என்ன செய்யவேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை குப்பைமேனி வேப்பங்கொழுந்து விரலிமஞ்சள் செய்முறை முதலில் குப்பைமேனி மற்றும் வேப்பங்கொழுந்தை சரிசமமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் … Read more

கழுத்தில் உள்ள கருவளையத்தை போக்க சூப்பர் டிப்ஸ்!

நாம் நமது சருமம் மற்றும் உடலின் மற்ற பாகங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவதுண்டு. இதற்காக நாம் பல வழிகளில், அதிகமான பணத்தை செலவு செய்து, பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். ஆனால், நமக்கு சரியான தீர்வு கிடைப்பதில்லை. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் நமது கழுத்தில் உள்ள கருவளையத்தை எவ்வாறு போக்கலாம் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை கோதுமை மாவு வெண்ணெய் செய்முறை சிறிதளவு கோதுமை மாவில், வெண்ணெய் கலந்து பேஸ்ட் போல … Read more

வறண்ட சருமத்தை பளபளப்பாக்க சூப்பர் டிப்ஸ்!

நாம் நமது அன்றாட வாழ்வில், நமது சரும அழகை மெருகூட்டுவதற்காக பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதற்காக நாம் அதிகப்படியான பணத்தையும் செலவிடுகிறோம். ஆனால், நாம் பணத்தை செயற்கையான வழிகளில் மருத்துவம் மேற்கொள்ள தான் செலவிடுகிறோம். எந்த விதத்திலும் நாம் செயற்கையான முறையை பின்பற்றும் போது, பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. நாம் இயற்கையான முறையை பின்பற்றும் போது, முழுமையான தீர்வினை பெறலாம். தற்போது இந்த பதிவில் வறண்ட சருமத்தை இயற்கையான முறையில் எவ்வாறு பளபளப்பாக்கலாம் … Read more