இயற்கை முறையில் சூரிய வெப்பத்தால் வரும் கருமையை மாற்றலாம் – எப்படி தெரியுமா?

பிறக்கும் போதும் வளரும் போதும் வெள்ளையாக இருப்பவர்கள், வெயிலில் செல்லும் பொது கருத்துவிடுகின்றனர். அதுவும் வெயில் படும் இடங்கள் தனி கருமையாக தெரியும். இதை போக்க இயற்கையான முறை உள்ளது. வாருங்கள் பாப்போம். தேவையானவை கேரட் கொய்யாப்பழம் பால் செய்முறை முதலில் கேரட் மற்றும் கொய்யாப்பழம் ஒன்றை எடுத்து துண்டு துண்டாக வெட்டி கொள்ளவும். அதன் பின்பு, அவை இரண்டையும் மிக்சியில் போட்டு பால் ஊற்றி அரைக்கவும். அந்த கலவையை முகம் கழுத்து மற்றும் காய் பகுதிகளில் … Read more

புளி தரும் முக பொலிவு – உண்மை தான் எப்படி தெரியுமா?

தென்னிந்தியாவின் பெரும்பாலான உணவுகளுக்கு அச்சாரமாய் இருப்பது புளி. புளிக்குழம்பு, ரசம், சாம்பார் ஆகிய பாரம்பரிய தென்னிந்திய உணவுகளில் இது இல்லையென்றால் சுவையுமில்லை மனமுமில்லை. ஆனால், இந்த புலி உணவில் மட்டுமல்லாமல், அழகிலும் முக்கிய பங்கை கொண்டுள்ளது.  புளியிலுள்ள அழகு தரும் பொருள்கள்  புளியில் கால்சியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை அதிக அளவு காணப்படுகிறது. முக பொலிவுக்கு வைட்டமின் பி முக்கிய பங்காற்றுகிறது.  உபயோகிக்கும் முறை  அதாவது சற்று புளியை நீரில் குறைத்துக்கொண்டு அதனுடன், தேவைக்கேற்ப எலுமிச்சை … Read more

முகத்தில் வரும் பருக்களை கட்டுப்படுத்த வேண்டுமா? அப்போ இதை பண்ணுங்க!

முகப்பருவை போக்குவதற்கான வழிமுறைகள். முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்கள் ஆண்கள் என அனைவர்க்கும் இருப்பது வழக்கம் தான். இந்நிலையில், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் ஹார்மோன்களின் வளர்ச்சிக்கேற்ப பருக்கள் தூண்டப்படுகிறது. இது இளம் வயதினர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அதிகளவில் வருகிறது. முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதிக எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் அவ்வப்போது முகத்தை சோப்பு மற்றும் நீரால் கழுவி சுத்தமாக … Read more

இயற்கையான முறையில் முகச்சுருக்கத்தை தவிர்க்க சூப்பர் டிப்ஸ்!

நாம் நமது சரும பிரச்னைகளை போக்க  வழிமுறைகளை கைக்கொள்கிறோம். இது நமது சரும ஆரோக்கியத்தை பல வழிகளில் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் முக சுருக்கத்தை போக்க என்ன  பற்றி பார்ப்போம்.  தண்ணீர்  தண்ணீர் நமது உடலுக்கு மட்டுமல்லாது, நாமத்து உடல் உறுப்புகள்  இயங்குவதற்கும் உதவுகிறது. நாம் தினமும் 3முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடித்து வந்தாலே நமது சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் பொலிவுடன் காணப்படும்.  தண்ணீராகரங்கள்  நாம் தேவையில்லாத … Read more

உதட்டை அழகாக்க உங்களுக்காக சூப்பர் டிப்ஸ் இதோ!

இன்றைய இளம் தலைமுறையினர், முகத்தை அழகூட்டுவது மட்டுமல்லாமல், உதட்டையும் அழகூட்டுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் எவ்வாறு உதட்டை அழகூட்டுவது என்பது பற்றி பார்ப்போம்.  உதட்டில் உள்ள பரு மறைய  சிலருக்கு முகத்தில் மட்டுமல்லாது, உதட்டிலும் பரு ஏற்படுவது வழக்கம். இந்த பருவை போக்க, ஒரு கிண்ணத்தில் சிறிதளவு மோர் எடுத்து, அதில் ஒரு சிறிய துண்டு பஞ்சை நனைத்து உதட்டின் மேல் பருக்கள் உள்ள இடத்தில பூசி வந்தால், உதட்டில் … Read more

தலையில் உள்ள நரை முடி மறைய சூப்பர் டிப்ஸ்!

இன்று மிக சிறியவர்களுக்கு கூட நரைமுடி ஏற்பட்டு விடுகிறது. இந்த பிரச்சனையை போக்க கடையில் கெமிக்கல் கலந்த மருந்துகளை பயன்படுத்துவதால், நமக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் தலையில் உள்ள நரைமுடியை இயற்கையான முறையில் மறைய பண்ணுவது எப்படி என்பது பரார்ப்போம்.  தேவையானவை  நெல்லிக்காய் பொடி – சிறிதளவு  எலுமிச்சை சாறு – சிறிதளவு  செய்முறை  ஒரு பௌலில் நெல்லிக்காய் பொடியை எடுத்து, அதில் எலுமிச்சை சாற்றினை கலந்து பேஸ்ட் போல காலத்துக்கு … Read more

குதிகாலில் உள்ள இறந்த செல்களை அகற்ற சூப்பர் டிப்ஸ்!

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பாதவெடிப்பு ஏற்படுகிறது. இதனால், பலர் தங்களது வேலைகளை கூட சரியாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த பதிவில் இறந்த செல்களை இயற்கையான முறையில் அகற்றி பாத வெடிப்பில் இருந்து விடுதலை பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.  தேவையானவை  கல் உப்பு  நல்லெண்ணெய்  ஆலிவ் எண்ணெய்  செய்முறை  முதலில் கல் உப்பை நல்லெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் கலந்து கால்களில் குறிப்பாக குதிகால்களில் … Read more

முகத்தில் ஏற்படும் அம்மை தழும்புகளை போக்க சூப்பர் டிப்ஸ்!

வெயில் காலங்களில், அல்லது மற்ற நேரங்களில் உடல் சூட்டின் காரணமாக அம்மை நோய் ஏற்படுகிறது. இந்த அம்மை நோயில் பல விதமான நோய்கள் உள்ளது. அதில் முகத்தில் தொடங்கி பாதம் வரை சிறு சிறு கொப்பளங்கள் போல ஏற்படும் பருக்கள்,  இறுதியில் ஆறியவுடன் தழும்புகளாக மாறுகிறது. தற்போது இயற்கையான முறையில், தழும்புகளை ஆற செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை தேங்காய் எண்ணெய் – சிறிதளவு மஞ்சள் தூள் சிறிதளவு செய்முறை முதலில் தேங்காய் எண்ணெய் சிறிதளவு … Read more

முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு போக வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க!

முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை போக்குவதற்கான டிப்ஸ். இன்று நாம் நாகரீகம் என்கிற பெயரில் பல வகையான கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை தான் விரும்பி சாப்பிடுகிறோம். இன்றைய இளம் தலைமுறையினர் அதிலும் பாஸ்ட் புட் உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடும்போது நமது உடலில் கொழுப்புக்கள் அதிகரித்து முகத்தில் எண்ணெய் போன்ற தன்மை உருவாகின்றது. இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை முல்தானிமட்டி – ஒரு டீஸ்பூன் … Read more

அரிசி கழுவிய நீரில் இப்படி ஒரு அழகு ரகசியம் உள்ளதா?

சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் பருக்களில் உண்டாக்கும் டாக்சின்களை அப்புறப்படுத்தி முகம் பொலிவுடன் இருக்க உதவுகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது  மேம்படுத்துவதற்காக விலையுயர்ந்த கெமிக்கல் கலந்த க்ரீம்களை உபயோகிக்கின்றனர். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுவதோடு, இதற்காக மேலும் பணத்தை செலவு  செய்ய வேண்டி உள்ளது. ஆனால், நாம் வீட்டில் உபயோகிக்கக் கூடிய மிகவும் விலை மலிவான, சாதாரணமான பொருட்கள் கூட நமது முக அழகை மெருகூட்ட பயன்படுகிறது. அந்த  வகையில்,தற்போது இந்த பதிவில், அரிசி … Read more