அடுத்தடுத்து மாஸ் அப்டேட்கள் வெளியிட்ட அசுரன் படக்குழு!

நடிகர் தனுஷ் – இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களை அடுத்து அசுரன் படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். தனுஷ் – வெற்றிமாறன் – ஜிவி.பிரகாஷ் கூட்டணியில் பொல்லாதவன் ஆடுகளம் படங்களை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும், பாடல்கள் மீதான  எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. ஆதலால், இப்பாடலை கானா மியூசிக் (gaana) நிறுவனம் … Read more

தனுஷின் அசுரன் உடன் மோத தயாரானாரா சங்கத்தமிழன்?!

தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம்  அசுரன்.  இப்படம் அக்டோபர் 4ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். G.V.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.  மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்து வருகிறார். நடிகர் கருணாஸ் மகன், ராட்சசன் பட அம்மு ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். தற்போது விஜய்சேதுபதி, ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் சங்கத்தமிழன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக … Read more

இன்னும் ஷூட்டிங் கூட முடியவில்லை! அசுரன் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா?! கலக்கத்தில் ரசிகர்கள்!

நடிகர் தனுஷ் – இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் அசுரன். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மூன்று கட்டமாக நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கட்ட ஷூட்டிங் திருநெல்வேலி, கோவில்பட்டி என தென்தமிழகத்தில் படமாக்கப்பட்டது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஷூட் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் படக்குழு அக்டோபர் 4ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்து விட்டனர். இதனால் படம் எப்படி … Read more

தனுஷின் அசுரன் திரையில் களமிறங்கும் நாள் அறிவிப்பு!

வடசென்னை படத்தை அடுத்து  வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடித்து வரும் திரைப்படம் அசுரன். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியார் ஹீரோயினாக நடித்துள்ளார்.   ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளர். இப்படத்தின் பாடல்கள் தயாராகி வருவதாக ஜிவி.பிரகாஷ் குமார் டிவிட்டரில் அறிவித்தார். தற்போது பட ரீலீஸையும் படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் அக்டோபர் 4இல் வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

இறுதி கட்டத்தில் தனுஷின் அசுரன் பாடல்கள்! ஜி.வி.பிரகாஷ்-71 புது அப்டேட்!

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கூட்டணியில் முக்கியமானவர்கள் நடிகர் தனுஷும் – இயக்குனர் வெற்றிமாறனும்.  இவர்கள் கூட்டணியில் அடுத்ததாக வெளியாக தயாராகி வரும் திரைப்படம் அசுரன். இந்த படத்தில்தான் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அசுரன் ஜி.வி.பிரகாஷிற்கு 71வது படமாகும். பொல்லாதவன், ஆடுகளம் போல பாடல்களுக்காக ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இப்படத்தின் பாடல்கள் வேலை முழுவீச்சில் நடைபெறுவதாகவும், இறுதிக்கட்ட பணிகளை செய்து வருவதாகவும், படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் … Read more

மீண்டும் அதே ஒத்த சொல்லால கூட்டணி! ஆடுகளம் போல அசுரனின் ஆட்டத்திற்கும் தேசிய விருது கிடைக்குமா?!

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களை அடுத்து, மீண்டும் வெற்றிமாறன் தனுஷை வைத்து அசுரன் படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து வருகிறர். டிசம்பரில் படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொல்லாதவன், ஆடுகளம் படத்தை அடுத்து மீண்டும் வெற்றிமாறன் – தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணைந்துள்ளது. ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பையும், சிறந்த நடனத்திற்காக தேசிய விருதும் பெற்றது. இந்த பாடலை ஏகாதேசி எழுதியிருந்தார். வேல்முருகன் பாடி … Read more

அசுரனுடன் மோத தயாரானதா ‘ஹீரோ’! சிவகார்த்திகேயனின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்!

சிவகார்த்திகேயன் தற்போது பிசியாக நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடித்து ஹீரோ திரைப்படமாகும். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் அறிமுகமாக உள்ளார். ஆக்சன் கிங் அர்ஜுன் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தை KJR ஸ்டூடியோ தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில் இப்படமானது டிசம்பர் 20ஆம் ஆம் தேதி, அதாவது, கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது. அதே … Read more

திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல்! எப்போது ரிலீஸ் ஆகிறது அசுரன்?!

பொல்லாதவன்,  ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்துள்ள திரைப்படம் அசுரன். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். மஞ்சுவாரியர் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படம் முதலில் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையாத காரணத்தால் இந்த படம் டிசம்பர் மாதம்தான் வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது பொங்கல் தினத்தன்று வெளியாகும் … Read more

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி?! அதிர்ச்சியில் கோலிவுட் திரையுலகம்!

பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் தரமான இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வெற்றிமாறன். தனது அடுத்த படமான ஆடுகளம் படம் மூலமாக இரண்டு தேசிய விருதுகளை வென்றார். அடுத்ததாக வெளியான விசாரணை படம் ஆஸ்கர் செல்லும் இந்திய பட வரிசைகளில் இடம் பெற்றது. கடைசியாக வடசென்னை படத்தை விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் வெற்றி படமாக்கி உள்ளார். தற்போது தனுஷை வைத்து அசுரன் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தை அடுத்து எந்த பெரிய ஹீரோவை இயக்க உள்ளார் … Read more

லண்டனில் ஹாலிவுட் நடிகருடன் தொடங்க உள்ள தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் திரைப்படம்! எப்போது?!

நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படம் தயாராகி வருகிறது. கொடி இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய திரைப்படம். ராட்சசன் இயக்குனரின் அடுத்த படம், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பரியேறும் பெருமாள் பட இயக்குனரின் அடுத்த படம் என பிசியாக நடிக்க உள்ளார். இதனிடையே பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி 2 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த படம் பெரும்பாலும் லண்டனில் எடுக்கப்பட உள்ளதாம். இந்த படத்தில் … Read more