சுட்டெரிக்கும் வெயில்…பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் பிரித்விராஜின் ‘ஆடு ஜீவிதம்’ டிரைலர்.!

Aadujeevitham

Aadujeevitham: தேசிய விருது பெற்ற இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ், அமலாபால் நடித்துள்ள ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில், மார்ச் 28-ல் இப்படம் வெளியாகிறது. READ MORE – நள்ளிரவில் அந்த இடத்தில் படப்பிடிப்பு! பயந்து நடுங்கிய ஹன்ஷிகா! 2008-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ஆடுஜீவிதம் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் … Read more

திருமணம் முடிந்து 2 மாதத்தில் விசேஷம்! அமலா பால் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!

Amala Paul

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கும் நடிகை தான் அமலா பால். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், அது காதலாக மாறியது. இருவரும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களின் மூலமே அறிவித்து விட்டார்கள். அதனை தொடர்ந்து இவர்களுடைய திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.  திருமணம் முடிந்ததை தொடர்ந்து இருவரும் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களையே வெளியிட்டு வருகிறார்கள். … Read more

சட்டையை கழட்டி தனது முழு கவர்ச்சியையும் காமித்த நடிகை அமலாபால்.!

ஒரு காலத்தில் தமிழில், தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்த அமலா பாலுக்கு சமீப காலமாக பெரிதாக பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், தமிழில் ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று காத்து இருக்கிறார். நடிகை அமலா பால் கடைசியாக நடித்த கடவார் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது, 3 மலையாள படங்களில் நடித்து வருகிறார். சமீப நாட்களாக, இவரது முன்னாள் காதல் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் … Read more

மாலத்தீவில் அமர்க்களம் செய்யும் அமலா பாலின் அந்த மாதிரி போட்டோஷூட் .!

நடிகை அமலா பால் நடிப்பில் கடைசியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான கடவார் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது, 3 மலையாள படங்களில் நடித்து வருகிறார். சமீப நாட்களாக, இவரது முன்னாள் காதல் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் உலாவந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில், படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது, சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். ஒரு சிறிய … Read more

இதுதான் ஓணம் ஸ்பெஷல்…இளசுகளை கிறங்கடித்த அமலா பால்…!

நடிகை அமலா பால் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான கடவார் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து டீச்சர், கிறிஸ்டோபர், ஆடுஜீவிதம் ஆகிய 3 மலையாள படங்களில் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் தமிழில், தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்த அமலா பாலுக்கு சமீப காலமாக பெரிதாக பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் தமிழில் ஒரு பெரிய படத்தில் … Read more

கையில் மது பாட்டிலுடன் நடனம் ஆடும் அமலா பால்..! வைரலாகும் வீடியோ.!

கையில் மதுபாட்டிலுடன் நண்பர்களுடன் நடனமாடும் அமலா பாலின் வீடியோ வைரலாகி வருகிறது.  தமிழ் சினிமாவில் நடிகை அமலா பால் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து மைனா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன்பின் விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். தற்போது சில திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். … Read more

அமலா பாலுக்கு பதிலாக மைனா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

மைனா படத்தில் அமலா பாலுக்கு பதிலாக அனன்யா தான் நடிக்கவிருந்தாக கூறப்படுகிறது.  இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மைனா. இந்த திரைப்படத்தில் விதார்த், அமலாபால், தம்பி ராமையா, பாஸ்கர், போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். சிறந்த காதல் கதையை மையமாக வைத்து எடுக்கபட்ட இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் அமலா பாலுக்கு பதிலாக நடிக்கவிருந்த நடிகை குறித்த … Read more

இயக்குனர் கௌதம் மேனனுக்கு ஜோடியான அமலாபால்..!

குட்டி ஸ்டோரி என்கிற ஆந்தாலஜி படத்தின் ஒரு பகுதியில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடித்துள்ளார்.  சமீப காலமாக ஓடிடி தளத்திற்காக பிரபல இயக்குனர்களும் , பிரபலங்களும் ஆந்தாலஜி படங்களில் நடித்தும் இயக்கியும் வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் பாவ கதைகள் ஒரு பகுதியை இயக்கினார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த நிலையில் தற்போது அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து நவராசா … Read more

நான்கு இயக்குநர்கள் இணைந்து இயக்கும் ‘குட்டி லவ் ஸ்டோரி’.! நடிப்பது யார் தெரியுமா.!

கௌதம் மேனன், நலன் குமாரசாமி, விஜய் மற்றும் வெங்கட் பிரபு இயக்கும் ஆந்தலாஜி திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் அமலாபால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பிரபல இயக்குநர்கள் பலர் ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸ்களை தயாரிக்கும் பணிகளில் இறங்கியுள்ளனர். சமீபத்தில் கூட பிரபல இயக்குநரான மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குநர்கள் இணைந்து 9எபிசோடுகளை கொண்ட ‘நவரசா’ என்ற வெப் சீரிஸ் ஒன்றை உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதில் சூர்யா, ஜி. வி. பிரகாஷ் உட்பட … Read more

இந்தியில் ரீமேக் செய்யப்படும் ஆடை.!ஆடையில்லாமல் நடிக்க தயாராகும் பாலிவுட் நடிகை.!

அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், அதில் ஸ்ரத்தா கபூர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்த திரைப்படம் ஆடை. ஆடையில்லாமல் பல காட்சிகளில் நடித்து அமலாபால் அனைவரையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். ஆடையில்லாமல் நடித்ததற்காக பலரது பாராட்டுகளை பெற்றாலும் படம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தற்போது இப்படத்தினை இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், அதில் அமலாபால் நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ரத்தா கபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் … Read more